Category: காணொளி
வறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும்போதும் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் சஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரும் தமிழகத்தில் வறட்சியினால் விவசாயிகள் யாருமே தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வாய் கூசாமல் கூறியிருக்கிறார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/kolai-vilaiyum-nilam-documentary-intro/
மேலும் விபரங்களுக்கு
Permanent link to this article: http://new-democrats.com/ta/23rd-pulikesi-in-tamil-nadu/
எச்.ராஜாவின் பேச்சுக்கு களத்தில் எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெரும் அளவில் சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொத்தி எடுத்துவிட்டார்கள். பெரியாரின் கருத்துக்கள் மீம்ஸ்-களாகவும் ஸ்டேட்டஸ்-களாகவும் வலம் வந்தன.
Permanent link to this article: http://new-democrats.com/ta/lies-about-periyar-video/
காவலர்களுக்கு 8 மணி நேரம், 10 மணி நேரம், 12 மணி நேரம் வேலை வாங்கப்பட்டு விலங்குகளாகவும் காட்டுமிராண்டிகளாகவும் மாறி மக்களை அடிக்கிறார்கள். வசதியாக இருக்கிற வீட்டில் இருந்து திருடன் உள்ளே போனா மரியாதை வேற. கருப்பு தோலுக்கு மரியாதை வேற, வெள்ளை தோலுக்கு வேற.
Permanent link to this article: http://new-democrats.com/ta/police-a-tool-for-suppression-of-working-masses/
இரண்டு முன்னாள் கல்லூரி நண்பர்களின் சந்திப்பின் ஊடாக அவர்களது வாழ்க்கை நிலை, உலகக் கண்ணோட்டம், திறமை ஆகியவற்றை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. சிகப்பு என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவு அல்ல மொழி
Permanent link to this article: http://new-democrats.com/ta/menporul-mugathirai-ta/
இந்த விளம்பரத்தின் வாயிலாக அரசே கார்ப்பரேட்டுகளுக்கு கன்சல்டன்சியாகவும், ஸ்டைபண்ட் என்ற பெயரில் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் நபர்களை பிடித்துக் கொடுக்கும் நிறுவனமாக செயலாற்றுவது தெரிகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/state-recruiting-funding-apprendices-for-corporates/
உழைப்பின் பலன்கள் உழைக்கும் மக்களுக்கு கூட்டு உடைமையாக இருந்தன. முடிவுகள் சமூகத்தின் நலனை மனதில் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
உழைக்கும் வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தினால் சுரண்டப்பட்டு அதன் தயவில் வாழ்வது ஒழித்துக் கட்டப்பட்டது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/10-days-that-shook-the-world-the-mighty-russian-revolution-ta/
நோயாளியின் தேவையை விட, அவரது பணம் கட்டும் திறமைதான் சிகிச்சையை தீர்மானிக்கிறது. பணம் கட்ட முடியாதவர்கள் உடனடி சிகிச்சை தேவைப்படுபவர்களாக இருந்தாலும், அந்த சிகிச்சை மருத்துவமனையில் இருந்தாலும் சிகிச்சை மறுக்கப்படுவார்கள். பணம் இருப்பதாக மதிப்பிடப்பட்டவர்களுக்கு தேடித் தேடி அனைத்து விதமான சிகிச்சைகளையும் வழங்குவார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/quality-of-corporate-health-care-a-typical-case/
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு “நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய”க் கோரி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் 15-09-2017 அன்று நடத்திய தெருமுனைக் கூட்ட உரைகள் – வீடியோ, ஆடியோ
Permanent link to this article: http://new-democrats.com/ta/scrap-neet-ndlf-meeting-speeches/
கடந்த மே 17-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அமைப்பாளர் தோழர் கற்பகவினாயகம், சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன், பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின் வீடியோ பதிவு
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoffs-ndlf-it-employees-wing-press-meet-video/
இந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம் இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு வந்தோம்
Permanent link to this article: http://new-democrats.com/ta/tamil-folk-song-on-rights-over-water-and-natural-resources/
Permanent link to this article: http://new-democrats.com/ta/aadar-anjali-nakkalites-video/
“முதலாளிகள் மட்டும் FICCI-ல இருக்கீங்க, நாஸ்காம்ல இருக்கீங்க. எங்களுக்கு சங்கம் வேண்டாமா?” – ஊழியர்கள்
Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-bats-for-it-employees-in-2015-video/
நமது சமூகத்தின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரும் காணவேண்டிய ஆவணப்படம் கக்கூஸ். இது தமிழ்நாட்டின் மலக்குழி மரணம் மற்றும் கழிவுகளை அகற்றும் மக்களுக்கு ஏற்படும் துயரம் ஆகியவைப் பற்றி சொல்லும் காணொளிப் பதிவு.
Permanent link to this article: http://new-democrats.com/ta/kakkoos-documentary-intro/
அனுபவம் வாய்ந்த ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி விட்டு, குறைந்த சம்பளத்தில் புதியவர்களை அமர்த்தி லாபம் சம்பாதிக்க முயற்சிக்கிறார்கள். பங்குகளை வாங்கிய நிதிமூலதன நிறுவனம் லாபத்தை அதிகரிக்கும்படி கொடுக்கும் அழுத்தம் இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/cts-wipro-layoffs-ndlf-shows-the-way-forward-video/