Category: பு.ஜ.தொ.மு-ஐ.டி

சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு –  உறுப்பினர் கூட்டம் 

தேதி: 21-7-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை
இடம் : பெரும்பாக்கம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-july-21-2018/

டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா?

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.

ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்!
சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்!
நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி செய்வோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/did-you-hear-the-voice-of-tech-mahindra-employees-ta/

டெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. டெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் – எதிர்கொள்வது எப்படி?
  2. கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஊடகங்கள் விற்பனைக்கு
  3. சங்க நடவடிக்கைகள் குறித்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-jun-2018-ta/

பத்திரிகை செய்தி : டெக் மகிந்த்ராவில் சட்ட விரோத ஆட்குறைப்பை தடுத்து நிறுத்துவோம்

எச்.ஆர் மிரட்டலுக்கு பயந்து கட்டாய ராஜினாமா செய்ய மறுக்குமாறு டெக் மகிந்த்ரா ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கேட்டுக் கொள்கிறது. டெக் மகிந்த்ரா ஊழியர்கள் யாராவது கட்டாயத்தின் கீழ் ராஜினாமா செய்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-stop-tech-mahindras-illegal-layoff-of-1500-employees-ta/

ஸ்டெர்லைட் : மிரட்டல்களை மீறி போராட்ட களத்தில் நின்ற ஐ.டி ஊழியர்கள்

5 இலட்சம் ஐ.டி ஊழியர்கள் சென்னையில் போராட்டத்தில் இறங்கினால் பந்தோபஸ்துக்கு எத்தனை போலீஸ் போட முடியும்? எத்தனை நாள் போட முடியும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-protest-defying-threats/

மே மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. BPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம்
  2. விப்ரோ 2K – இனி செய்ய வேண்டியது என்ன?
  3. சங்க நடவடிக்கைகள் குறித்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-may-2018-ta/

லே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி – eBook டவுன்லோட்

தவறான கருத்துக்களை உடைக்கும் இந்த தகவல்களும், அவை அளிக்கும் தன்னம்பிக்கை/சட்ட அறிவும் ஊழியர்கள் தங்களை வேலை இழப்பு நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படும் என்று கருதி இந்த தொடர்கட்டுரையை ஒரு மின்நூலாக வெளியிடுகிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/facing-layoff-threats-ebook-download/

ஏப்ரல் மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. சங்க நடவடிக்கைகள் குறித்து
  2. தீர்வுக்கான பாதையில் போராடுகிறதா தமிழகம்?
  3. முகநூல், ஆதார் – பீரோ புல்லிங் திருடர்கள்
  4. வருடத்திற்கு வருடம் உயரும் ஐ. டி. நிறுவனங்களின் இலாப விகிதம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-april-2018-2/

எச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி? – ஐ.டி சங்கக் கூட்டம்

பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து கொண்டு பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-march-2018/

சங்கக் கூட்டம் மார்ச் 2018 – போஸ்டர்

தயாரிப்பு : மணியன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-march-2018-posters-ta/

மார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.

நமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம்  வரும்   17  சனிக்கிழமை  2018 அன்று நடைபெறும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-meeting-march-2018-2/

விப்ரோ 2K பேச்சுவார்த்தை : நிர்வாகத்தின் ஆணவப் போக்கு

“ஒவ்வொரு அமர்வுக்கு வரும்போதும், ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறோம். ஆனால், நிர்வாகத் தரப்பில் அதற்கான பதில்களை தராமல் ஆணவமாக பதில் சொல்கிறார்கள்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/wipro-2k-conciliation-management-disregard-for-employees-law/

அப்ரைசல் முறை பற்றி ஐ.டி ஊழியர்கள் என்ன நினைக்கிறார்கள்?

அப்ரைசல் முறையானது தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும், யாருக்கு எந்த பிரச்சனை வந்தாலும் கண்டும் காணாமல் போகும் சுயநலமான கேவலமான பண்பை ஊழியர்களிடையே விதைத்திருக்கிறது. அதனால்தான் 10லிருந்து 12 மணி நேரமாக கம்பெனியில் அடிமைகளாக வேலை பார்க்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/appraisal-system-a-discourse/

ஊழியர்களை பிரித்து வைத்து சுரண்டும் அப்ரைசல் முறை : ஐ.டி சங்கக் கூட்ட விவாதம்

Appraisal முறையையே முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்பதை இலக்காக கொள்வது என்று சங்க உறுப்பினர்களால் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. BPO/BPS வேலைகளில் இருக்கும் ஊழியர்களுக்கான Appraisal I. T. ஊழியர்களிடமிருந்து வேறுபடுவதாகவும், இதனை பற்றி  விவாதிக்கப்பட வேண்டும் என உறுப்பினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-february-2018/

ஐ.டி. பெண் ஊழியர்கள் தாக்கப்படுவதற்கு யார் பொறுப்பு?

சென்னையில் நேற்று முன்தினம் (13/2/2018) அதிகாலை 2 மணிக்கு வேலை முடித்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த பெண் ஊழியர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு, அவரது உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/companies-responsible-for-security-of-women-employees/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE