Category: பு.ஜ.தொ.மு

மூலதனம் 150, ரசியப் புரட்சி 100 – சென்னை ஒய்.எம்.சி.ஏ அரங்கில் கூட்டம்

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நடத்தும்கா ர்ல் மார்க்ஸின் மூலதனம் நூல் – 150ஆம் ஆண்டு ரசிய சோசலிசப் புரட்சி – 100ஆம் ஆண்டு 7 நவம்பர் 2017 மாலை 5 மணி ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம், சென்னை

Permanent link to this article: http://new-democrats.com/ta/capital-150-russian-revolution-100-nov-7-meeting/

கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 3

This entry is part 3 of 3 in the series ஒப்பந்தத் தொழிலாளர்

‘வடமாநிலத் தொழிலாளி என்றால் நமக்கு அடங்கிப் போக வேண்டும்’ என்று காண்டிராக்ட் தொழிலாளியும் நினைக்கின்ற அளவுக்கு தொழிலாளி வர்க்கம் பிளவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த பிளவுதான் முதலாளிகளது பேயாட்டத்துக்கு உரம் போட்டு கொழுக்க வைக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cruel-exploitation-of-contract-workers-3/

புதிய தொழிலாளி – 2017 ஆகஸ்ட் பி.டி.எஃப்

கோரக்பூர் குழந்தைகள் படுகொலை – விபத்தல்ல, படுகொலை, விநாயகனே… ‘வினை’ சேர்ப்பவனே, செக்யூரிட்டிகள் – சோற்றுக்கான போராட்டம், கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி?, மருத்துவத் துறையை விழுங்கும் கார்ப்பரேட் கணினிகள், பிக்பாஸ்: முன்னுதாணமல்ல, முடைநாற்றம், இபாராவின் கதை, ஜி.எஸ்.டி தீவட்டியில் எரியும் பச்சை தேயிலை விவசாயம், வாழத் தகுதியற்றதா கடலோர திருவள்ளூர் மாவட்டம்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-august-2017-pdf/

புதிய தொழிலாளி – 2017 ஜூலை பி.டி.எஃப்

ஜி.எஸ்.டி வரியல்ல, வழிப்பறி ஆர்ப்பாட்டம், விவசாயி – தொழிலாளர் நேச அணியை கட்டியமைப்போம், GST வரிவிதிப்பு – நல்லதா, கெட்டதா?, ஆகவே, மக்களே… அரசியலை தூண்டி விடுவோம், கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி?, பள்ளி ஆசிரியர்கள் : அறிவார்ந்த ‘அடிமைகள்’ ,
தொழிற்சங்கம் – சோசலிசத்தின் பயிற்சிப் பள்ளி, இந்தத் தண்ணீர் தாகத்துக்கல்ல; லாபத்துக்கு, ஓசூர் அசோக் லேலாண்ட் யுனிட் – 2, “நரகத்திற்கு வரவேற்கிறோம்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-july-2017-pdf/

ஐ.டி ஆட்குறைப்புக்கு எதிராக பு.ஜதொ.மு சட்டப் போராட்டம், மக்கள் திரள் பிரச்சாரம்

ஐ.டி ஊழியர்கள் மீதான கார்ப்பரேட் தாக்குதலை எதிர்த்தும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட விப்ரோ, காக்னிசன்ட் மற்றும் பிற நிறுவன ஊழியர்களுக்கு ஆதரவாகவும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு வரும் மே 18-ம் தேதி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் மாலை 5 மணி முதல் 7 மணி வரை ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-legal-and-mass-campaign-against-wipro-cognizant-illegal-retrenchments/

சத்தியபாமா போனஸ் வழங்க உத்தரவு! சி.டி.எஸ் ஊதிய வெட்டை தடுக்க முடியுமா?

போனஸ் உரிமையை நிலைநாட்டும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் இந்த வெற்றி ஐ.டி ஊழியர்களுக்கும் முக்கியமான ஒன்று. ஐ.டி ஊழியர்களின் ஊதியம், மாறுபடும் ஊதியம், வருடாந்திர போனஸ் அனைத்தும் ஊழியர்களின் உழைப்பால் ஈட்டப்பட்டவை, சட்டப்படி ஊழியர்களின் உரிமை. அவற்றை தம் விருப்பப்படி ஏதோ காரணம் சொல்லி நிறுத்தி வைக்க நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sathyabama-made-to-pay-bonus-can-cts-employees-demand-full-variable-pay-ta/

மாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு

‘அமைதிமுறை’யில் எதிர்ப்பு தெரிவிப்பதுகூட அங்கு தடை செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் தலைவர்களது நெற்றியில் துப்பாக்கியை வைத்து பகிரங்கமாக மிரட்டுகிறார், எஸ்.பி. இதுதான் அரசு எந்திரம் கூறும் நடுநிலையின் இலட்சணம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/maruti-workers-persecuted-by-the-corporate-state/

மாருதி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்

கார்ப்பரேட்டுகளின் தரகு அரசின் சதித்திட்டத்தால் தண்டிக்கப்படும் மாருதி தொழிலாளர்களுக்கு ஒட்டு மொத்த உழைக்கும் மக்களின் ஆதரவில் ஐ.டி ஊழியர்களும் இணைந்து நிற்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-in-solidarity-with-persecuted-maruti-workers/

தமிழக மக்களின் மெரினா பிரகடனம்

பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை, உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது!

Permanent link to this article: http://new-democrats.com/ta/marina-manifesto-of-tamils-ta/

புதிய தொழிலாளி – ஜனவரி 2017 பி.டி.எஃப்

விவசாய அழிவு, பண மதிப்பு நீக்கம், டிஜிட்டல் பொருளாதாரம், தொழிலாளர் வாழ்வு, மற்றும் போராட்டங்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகளுடன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-january-2017-pdf/

சட்டத்தை மீறும் திருட்டு இன்டெக்ரா, உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள்!

பகுதி கதவடைப்பு (partial lock out) அறிவித்ததன் மூலம் சட்டத்தை மீற முயற்சித்தது இன்டெக்ரா நிர்வாகம். இது சட்டவிரோத நடவடிக்கை என தொழிலாளர் துறை அறிவித்த பின்னர் கதவடைப்பு நீக்கப்பட்டதாக அறிவித்தது. ஆனால் ஆலையில் உற்பத்தி எதுவும் நடத்தாமல், இரகசியமான முறையில் கோவையில் உற்பத்தியை நடத்தி திருப்பெரும்புதூர் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/integra-workers-struggle-ndlf/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE