Category: சென்னை

கொரோனோவோ கொளுத்தும் வெயிலோ உழைப்புக்கு ஓய்வு கிடையாது

ரோடு போடுவதற்கு முன்பு,அந்த தார் போன்ற அடர்த்தியான திரவத்தை ஒரு தொழிலாளி காலில் ஒரு சாதாரண ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தலையில் வெயிலை மறைப்பதற்கு ஒரு தொப்பி கூட அணியாமல் துண்டை மட்டும் தோளில் போட்டுக்கொண்டு அவர் பாட்டுக்கு மிகுந்த விரக்தியுடனும் வேறு வழி இல்லாமலும் அந்த வேலையை செய்துகொண்டிருந்தார். வெயிலின் உக்கிரம் தாங்க முடியவில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kundrathur-road-construction-workers-corona-lockdown/

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு சங்கக் கூட்டம் – செப்டம்பர் 2019

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் செப்டம்பர் மாத சங்கக் கூட்டம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
1.*தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை 2019* .
2. *உழைக்கும் மக்களை அச்சுறுத்தும்  பொருளாதார நெருக்கடி – முதலாளித்துவத்துவ உற்பத்தி முறையில் மீண்டும் மீண்டும் வரும் மீளமுடியாத தோல்வி* .

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-september-2019-meeting/

பொருளாதார போராட்டமும் அரசியல் போராட்டமும்

சீரழிந்து நிற்கும் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் எனில், புரட்சிகர கொள்கைகளை உடைய மக்கள் திரள் அமைப்புகளின் கீழ் மக்களை அணிதிரட்டி, அரசியல்படுத்தி, தங்கள் பிரச்சினைகளை தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதே புரட்சிகர தொழிற்சங்கங்களின் கடமை

Permanent link to this article: http://new-democrats.com/ta/economic-struggle-political-struggle/

ஐ.டி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்னும் போலி பிம்பம்

இன்னோரு நிகழ்வாய், வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பது போல் போலி பிம்பம் ஒன்று Linked In, Nakuri போன்ற வேலை தேடும் தளங்களின் தொலைகாட்சி விளம்பரங்களின் முலம் தோற்றுவிக்க படுகிறது. இந்த போலி பிம்பத்தின் முலம் , நிறுவனங்கள் கட்டாய பணிநீக்கத்தை தொழிலாளர்களின் மீது திணிக்கிறது

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-opportunities-reality-ta/

NDLF IT Employees Wing ன் 2019 ஆண்டிற்கான முதல் மாதாந்திர கூட்டம் – ஜனவரி 2019.

தேதி: 26-Jan-2019
நேரம்: 4 PM
இடம்: பெரும்பாக்கம்.

  1. ‘நாம் அளிக்கும் வாக்குகளும் அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும்!’
    பன்றி தொழுவமும் வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலும் – விவாதம்.
  2. ஜனவரி 8,9 தேதிகளில் நடந்த அகில இந்திய தொழிலாளர் வேலை நிறுத்தம் அனுபவம் படிப்பினை.
  3. சங்க அறிக்கை வாசிப்பும் சங்க செயல்பாடுகள் பற்றிய விவாதமும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-january-2019-meeting/

BPO-ல் சம்பள வெட்டு, மோசமான பணியிட நிலைமை – எதிர்ப்பு கடிதம்

இதுவரை இல்லாத அளவு மிகப்பெரிய அளவில் பணத்தை ஏஜெண்டுகளின் சம்பளத்தில் இருந்து திருடி உள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே அனைவரிடமும் QC Reject போட்டாலோ அல்லது DNC போட்டாலோ உங்களுடைய சம்பளத்தில் இருந்து பணம் பிடிக்கப்படும் என்று எச்சரிக்கை செய்தது. இப்போது அதை செய்துவிட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/letter-against-pay-deduction-and-bad-working-condition-in-bpo-ta/

தூசான் முதல் யமஹா வரை: உரிமை பறிப்புக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி!

ஒரு தொழிற்பேட்டை அல்லது தொழிற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொழிலாளர்களது எழுச்சியை காட்டுகிறது. போராடுகின்ற தொழிலாளர்களது முதன்மையான முழக்கம் பணத்துக்காக எழுப்பப்படவில்லை. தங்களது தொழிற்சங்க உரிமையை தடுக்க நீ யார் என்று முதலாளித்துவ கோமான்களது முகத்தில் அறைந்து எழுகிறது, தொழிலாளர்களது கலகக்குரல்

Permanent link to this article: http://new-democrats.com/ta/oragadam-yamaha-workers-strike-putho-oct18/

ஓலா, உபேர்: பீலாவும் பில்டப்பும்!

2012–13-க்குப் பிறகு தகவல் தொழிநுட்ப வளர்ச்சி புதிய புதிய பயன்பாடுகளை ஸ்மார்ட் போன் களுக்குள் புகுத்தியது; பாஸ்ட் ட்ராக் போன்ற கால்டாக்ஸி நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன அல்லது ஒழித்து கட்டப்பட்டன. புதிய பன்னாட்டு, டிஜிட்டல் ஏகபோகங்கள் களத்தில் இறங்கின.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ola-uber-cheats-drivers-putho-nov18/

சென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே வேலையை தக்கவைத்துக்கொள்வது ஒரு புத்தகத்தின் மூலம் சாத்தியம் என்பதை நிறைய நண்பர்களின் கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பலரின் வேலையை காப்பாற்றியுள்ளது. வாங்கிப் படியுங்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-life-book-in-chennai-book-fair/

யமஹா, என்ஃபீல்ட் தொழிலாளர்களது போராட்டங்கள்: கற்றுத்தருவதென்ன?

அரசுத்துறை, போலீசு, நீதிமன்றம் ஆகிய அனைத்தும் கார்ப்பரேட்டுகள் பக்கம் நின்றபோதும், ஊதியமின்மை, குடும்ப நெருக்கடி ஆகியவை இடையறாது துரத்தினாலும், அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ஒற்றுமையாக நின்ற, கடும் வெயில், குளிர் பாராமல் தங்களது உரிமைகளுக்காக போராடிய 3,000 ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களுக்கும் 750 யமஹா தொழிலாளர்களுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/yamaha-enfield-workers-struggles-what-to-learn/

RTI, கஜா புயல் நிவாரண பணி அனுபவம் : ஐ.டி ஊழியர்கள் சந்திப்பு

நிகழ்ச்சி நிரல்:

  1. சங்க நடவடிக்கைகள் (சங்கத்திற்கு சம்பந்தமான அனைத்தும் பேசப்படும்)
  2. தகவல் அறியும் உரிமை சட்டம் – காசி மாயன் உடன் உரையாடல்
  3. கஜா புயல் நிவாரணப் பணிகளில் அரசின் பங்கு என்ன? பேரிடர் மீட்பு துறை எதற்காக?

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employee-wing-meeting-december-2018-ta/

யூனியன் உறுப்பினர் சந்திப்பு – “ஆணவக்” கொலைகள் பற்றிய விவாதம்

நிகழ்ச்சி நிரல் :

  1. சங்க நடவடிக்கைகள் – அக்டோபர், நவம்பர் அப்டேட்கள்
  2. ஐ.டி துறையில் பணி நீக்கம் / சட்ட விரோத ஆட்குறைப்பு – அடுத்த கட்ட நடவடிக்கைகள்
  3. ஆணவக் கொலைகள் – என்ன தீர்வு?

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-november-meeting-ta/

ஒரகடத்தில் யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர்களின் மாரத்தான் போராட்டம்

தொழிற்சங்க போராட்டங்களின் வரலாறு கொண்டது தாம்பரம், காஞ்சிபுரம் பகுதி. இங்கு வர்க்கப் போராட்டங்கள் காலம் காலமாக தொடர்கின்றன. இன்றளவில் ஸ்ரீபெரும்புதூர் ஓரகடம் உழைகும் மக்களுக்கு எண்ணத்திலும் செயலிலும் ரத்தத்தில் கலந்து போராடும் வர்க்க உணர்வு நிறைந்துள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/historic-oragadam-workers-struggle/

பு.ஜ.தொ.மு – ஐ.டி சங்கக் கூட்டம் : தொழிலாளர் போராட்டம், பெண்கள் உரிமை

  1. சங்க நடவடிக்கைகள்  (சங்கத்திற்கு சம்பந்தமான அனைத்தும் பேசப்படும்)
  2. தூசான், யமாஹா, ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்: ஐ.டி. ஊழியர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
  3. பெண்கள் உரிமையும் வதைக்கப்படுவதும் –  சபரிமலை பிரச்சனையிலும் #MeToo  இயக்கத்திலும் அம்பலமாகும் ஆணாதிக்க மனநிலை

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-union-october-2018-meeting-ta/

யமஹா, எம்.எஸ்.ஐ, ராயல் என்ஃபீல்ட் தொழிலாளர் கைது – ஐ.டி ஊழியர்கள் கண்டனம்

நடக்கும் நிகழ்வுகள் இந்த அரசு கார்ப்பரேட்டுகளுக்கானதா அல்லது மக்களுக்கானதா என்ற பலத்த ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-union-condemns-yamaha-royal-enfield-msi-workers-arrest/

Load more