Category: இந்தியா

உலகவங்கியிடம் விற்கப்பட்டதா கோவை மாநகராட்சி

கோவை குடிநீர் வினியோகம் சூயஸ் என்ற பன்னாட்டு கார் ப் பரேட்டிடம் ஒப்படைக்கப்பட்டது – இவர்கள் மழை நீருக்கும் தடை போட்டு காசு வசூலிக்கக் கூடிய இலாப வெறியர்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/coimbatore-water-privatization/

பெரிய பிளாஸ்டிக் மாசு படுத்துபவர்கள் – பிராண்ட் கம்பெனிகள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/big-plastic-polluters-banded-packaged-goods-marketers-ta/

மாவோயிஸ்டுகள், நக்சல்பாரிகள் – “ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்”?

“என்னடா சொல்ற நான் அவங்க ஏதோ தீவிரவாதிகள்ன்னுல நினச்சேன்?! அப்படிதானடா சினிமால, நியூஸ்ல, அரசாங்கத்துல, போலீஸ்ல எல்லாம் சொல்றாங்க?”

Permanent link to this article: http://new-democrats.com/ta/maoists-naxalbari-a-dialogue/

இந்திரா எமர்ஜென்சி ஒடுக்குமுறை, மோடி எமர்ஜென்சி இல்லா ஒடுக்குமுறை

செய்தி : ஜெட்லி இந்திராவை ஹிட்லருடன் ஒப்பீடு, மோடி அதற்கு ஆமோதிப்பு
இந்திராவின் ஒடுக்குமுறைக்கு எமர்ஜென்சி தேவைப்பட்டது
மோடி எமர்ஜென்சி இல்லாமலேயே ஒடுக்குகிறார்

Permanent link to this article: http://new-democrats.com/ta/indira-needed-emergency-to-persecute-modi-persecutes-without-emergency-ta/

மருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா?

மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயம் : 2016-ல் உச்சநீதிமன்றம். ஏன்? கட்டணக் கொள்ளையை தடுக்க, தகுதியை உறுதி செய்ய.
தனியார் கல்லூரி கட்டணம் ரூ 22 லட்சம் : 2018-ல் உச்சநீதிமன்றம் மருத்துவப் படிப்புக்கான தகுதி – ரூ 1 கோடியா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/is-rs-1-crore-mbbs-course-merit-ta/

நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?

This entry is part 2 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

ஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-11/

பெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது?

“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று திரை தாண்டி நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அடியாள் படையாகிய அரசு எந்திரத்தையும் குறி வைக்க வேண்டும்;

Permanent link to this article: http://new-democrats.com/ta/increasing-capitalistic-oppression-where-to-vent-the-anger/

போராட்டக் களத்தில் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்

நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி செய்வது என்ற மோடி அரசின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலாட்படையாக அரசு இந்தத் துறை ஊழியர்களை அரசு பார்க்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/rural-postal-workers-struggle/

ஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன?

அம்பானி, அதானி போன்ற குஜராத் பனியாக்கள், பன்னாட்டு கம்பெனிகள் இயற்கை வளங்களையும், மனித வளத்தையும், அரசு வங்கிகளையும் கொள்ளையடித்து கொழுக்க வைப்பதுதான் மோடி அரசின் கொள்கை. இயற்கையை சூறையாடி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாற்றுவதுதான் இவர்களின் ‘வளர்ச்சி’ப் பாதை!

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-state-of-corporate-terror/

சும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை?

நவம்பர் 1918-ல் முதல் உலகப்போர் முடிந்தது. இனிமேல் கெடுபிடி இருக்காது; இழந்தவற்றை மீட்கலாம் என்றெண்ணி மகிழ்ந்தனர், தொழிலாளர்கள். இந்த மகிழ்ச்சி சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை.தொழிலாளர்களை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வாழவிடக்கூடாது என்பது தானே முதலாளிகள் கற்றுக்கொண்ட பாலபாடம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/madras-workers-struggle-for-union-rights/

பத்திரிகை செய்தி : டெக் மகிந்த்ராவில் சட்ட விரோத ஆட்குறைப்பை தடுத்து நிறுத்துவோம்

எச்.ஆர் மிரட்டலுக்கு பயந்து கட்டாய ராஜினாமா செய்ய மறுக்குமாறு டெக் மகிந்த்ரா ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கேட்டுக் கொள்கிறது. டெக் மகிந்த்ரா ஊழியர்கள் யாராவது கட்டாயத்தின் கீழ் ராஜினாமா செய்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-stop-tech-mahindras-illegal-layoff-of-1500-employees-ta/

சி.எஸ்.ஆர் (CSR) என்ற கார்ப்பரேட் மோசடி – ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்

நம்மை தனியாக பிரித்து, இதுதான் செய்யணும், அதுதான் செய்யணும் என்று முடக்கி விடுகிறார்கள். உலகம் தெரியாமல் இதற்குள்ளாகவே இருந்து விடுகிறோம். வெளியில் போய் நிறைய பேர் கிட்ட பேசினால்தான் சமூகத்தின் உண்மை நிலை தெரியவரும். எனவே, அடுத்த முறை சி.எஸ்.ஆர் என்று பார்க்கும் போது தெளிவாக யோசித்துக் கொள்ளுங்கள், சேவை உண்மையான நோக்கத்தில் நடக்கிறதா அல்லது நாம் மார்க்கெட்டிங் மெட்டீரியலாக பயன்படுகிறோமா என்று.

Permanent link to this article: http://new-democrats.com/ta/csr-is-a-corporate-fraud-experience-of-an-it-employee/

அப்ரைசல் சம்பவங்கள் – உண்மைக் கதை

Permanent link to this article: http://new-democrats.com/ta/appraisal-real-life-experiences/

டிஜிட்டல் இந்தியா : வாழ்க்கைக்கே Hack – இரும்புத்திரை காட்சி

ஆதார் கார்ட் என்பது நாம நினைக்கிற மாதிரி பேசிக் ஐ.டி கார்ட் கிடையாது. அது ஒவ்வொரு மனுசனுடைய கைரேகையிலிருந்து கண் ரெட்டினா வரைக்கும் எல்லா அடையாளத்தையும் சேர்த்து வைச்சிருக்கிற மாஸ்டர் கார்ட். இன்னைக்கு டிஜிட்டல் இந்தியாங்கிற பேர்ல ஏ.டி.எம் மெசின்லருந்து வோட்டிங் மெசின் வரைக்கும் எல்லாமே டிஜிட்டல் ஆயிருச்சு. அவன் நெனைச்சா நாசிக்ல நோட்டுக் அடிக்க முடியும், ஓட்டிங் மெசின்ல ஓட்டையும் மாத்த முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-india-hacks-our-lives/

கோப்ரா போஸ்ட் : காசு கொடுத்தால் கொலையும் செய்வோம் – கார்ப்பரேட் ஊடகங்கள்

‘பணமாகத்தான், அதாவது கருப்புப் பணமாகத்தான், கொடுக்க முடியும்’ என்று கூறினாலும் அதற்கும் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருக்கிறார் டைம்ஸ் குழுமத்தின் மேனேஜிங் டைரக்டர் வினீத் ஜெயின். இவர்களின் “டைம்ஸ் நவ்” தான் “பணமதிப்பிழப்பு நடவடிக்கை கறுப்புப் பணத்தை ஒழிக்க உதவும்” என்று ஓயாமல் கூவியது.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-media-make-unrest-for-money/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE