Category: தமிழ்நாடு
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்:
ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்!
இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்!
சுயசார்பு இந்தியா: மோடியின் மற்றொரு பித்தலாட்டம்!
உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள்!
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு!
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை!
நாய் வாலை நிமிர்த்த முடியாது! போலீசை திருத்த முடியாது!!
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை!
நீதியில்லையேல், அமைதியில்லை!
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-jananayagam-jun-jul-2020-pdf/
சீரழிந்து நிற்கும் இந்த சமுதாயத்தை மாற்ற வேண்டும் எனில், புரட்சிகர கொள்கைகளை உடைய மக்கள் திரள் அமைப்புகளின் கீழ் மக்களை அணிதிரட்டி, அரசியல்படுத்தி, தங்கள் பிரச்சினைகளை தங்களால் மட்டுமே தீர்க்க முடியும் என்ற உணர்வை ஏற்படுத்துவதே புரட்சிகர தொழிற்சங்கங்களின் கடமை
Permanent link to this article: http://new-democrats.com/ta/economic-struggle-political-struggle/
மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத் சிங், சுக் தேவ், ராஜ் குரு ஆகியோரின் நினைவுதினம். அதையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மாநிலம் முழுவதும் அரங்குக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
தோழர்களின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!
கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!
Permanent link to this article: http://new-democrats.com/ta/march-23-martyr-day-events-announcement/
சமூகம் இப்படித்தான் இருக்கிறது, நாம் என்ன செய்ய முடியும் என்று நம்மையே நாம் சமாதானம் செய்து கொள்கிறோம். இது போன்ற செய்திகளைக் கேட்டுக் கேட்டு மரத்துப் போன நமது உணர்வுகளைத் தட்டி எழுப்ப பொள்ளாச்சிப் பெண்களின் கதறலைப் போன்றதொரு பெரும் சோக நிகழ்வு தேவைப்படுகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/punish-the-pollachi-rape-criminals/
தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு, போலீசு, நீதிமன்றம் என்று ஆளும்வர்க்கத்தின் அனைத்து கரங்களையும் கார்ப்பரேட் நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதனை எதிர்த்து “தொழிலாளர் ஒற்றுமை” என்ற ஒரே ஆயுதத்தை நம்பித் தொழிலாளர்கள் களத்தில் உள்ளனர்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/mettur-chemplast-plant-workers-protest/
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு அல்லது வேறு ஒரு யூனியனில் சேருங்கள். அல்லது புதிதாக ஒரு யூனியனை தொடங்குங்கள். அதன் மூலம் சட்ட விரோத பணி நீக்கத்தை எதிர்த்தும் அலுவலக அரசியலை எதிர்த்தும் போராடுங்கள். ஆலைகளிலும், வங்கிகளிலும், காப்பீட்டு நிறுவனங்களிலும் ஊழியர்கள் இதைத்தான் செய்கிறார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/critique-of-blacksheep-short-film/
சினிமா சார்ந்த பிரபலங்களை அரசியல் தலைவர்களாக மேடை ஏற்றிவிட்டு உழைப்பாளர்களை நசுக்கும் சட்டங்களை எதிர்க்காமல் அரசியலில் நடிக்கும் நடிகர்களை மேடை ஏற்றிவிட்டு, படத்தை படமாக பாருங்கள் என்று சொல்வதற்கு யாருக்கும் தகுதி இல்லை என்று சொல்லலாம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/petta-politics-review/
சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் காரணம் காட்டி தான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்தது. ஆனால், உண்மையில் அரசிற்கு சுற்றுச்சூழல் மீது எந்த அக்கறையும் கிடையாது மக்கள் மீதும் எந்த அக்கறையும் கிடையாது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-plastic-ban-state-hypocrysy/
தனது இலாபவெறிக்காக இயற்கையையும், மனித சமூகத்தையும் நஞ்சாக்கும் கார்ப்பரேட்டுகளின் அட்டூழியத்தை மூடிமறைக்கும் அரசும், நீதிமன்றங்களும், என்.ஜி.ஓ அமைப்புகளும் மக்களையே குற்றவாளியாக்கி பிரச்சினையை திசைதிருப்புகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ அராஜக உற்பத்தியையும், இலாப வெறியையும், நுகர்வு வெறியையும் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன
Permanent link to this article: http://new-democrats.com/ta/cracker-ban-court-turns-away-workers-condition-putho/
2012–13-க்குப் பிறகு தகவல் தொழிநுட்ப வளர்ச்சி புதிய புதிய பயன்பாடுகளை ஸ்மார்ட் போன் களுக்குள் புகுத்தியது; பாஸ்ட் ட்ராக் போன்ற கால்டாக்ஸி நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன அல்லது ஒழித்து கட்டப்பட்டன. புதிய பன்னாட்டு, டிஜிட்டல் ஏகபோகங்கள் களத்தில் இறங்கின.
Permanent link to this article: http://new-democrats.com/ta/ola-uber-cheats-drivers-putho-nov18/
எது எப்படி இருந்தாலும் பணி நீக்க நடவடிக்கை என்பது ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு சமமானது என்பதை ஐடி ஊழியர்கள் உணர வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/how-i-fought-against-forced-resignation/
முதலாளிகளுக்கு லாபவெறி! தொழிலாளிகளுக்கு உயிர்ப்பலி!, காக்னிசன்ட் நிறுவனத்தின் “மூன்று மாதத்தில் புரமோஷன்” – ஏமாற்று!, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை திரும்பிப் பார்க்க மறுக்கும் “டீக்கடைக்காரர்” மோடி! இன்னும் பல கட்டுரைகளுடன்
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiyathozhilali-december-2018-pdf-download/
முன்னுரை திரைப்படங்களுக்கும் ஒரு ஐ.டி தொழிற்சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? சமீபத்தில் ஒரு சில வார இடைவெளிக்குள் வெளியான 5 திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் டெக்னிகல் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்துவதாக இருந்தன என்று விமர்சகர்கள் சொல்லியிருந்தனர். லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை, மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், வெற்றி மாறனின் வடசென்னை, ராம் குமாரின் ராட்சசன், மற்றும் பிரேம் குமாரின் 96 ஆகிய படங்கள்தான் அவை. பொதுவாக இத்தகைய ஒரு சிறந்த கலைப்படைப்புகள் சமூக வாழ்வின் …
Continue reading
Permanent link to this article: http://new-democrats.com/ta/vada-chennai-movie-review/
இவ்வளவு ஏற்பட்டுள்ளது அரசாங்கம் வேண்டுமென்றே இந்த விவரங்களை வெளி கொண்டு வர மறுக்கிறது. அப்படியே நமது யூனியன் ஆட்கள் இதை வெளிக்கொண்டு வந்த போது இந்த சமயங்களில் எப்படி நாம் உதவ வேண்டும் என்பதை பற்றியும் யோசிக்க வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/gaja-relief-work-it-is-not-an-easy-task/
ஜோதிகா (விஜயலக்ஷ்மி), விதார்த் (பாலு) இருவரும் கணவன் மனைவியாக நடித்துள்ளார்கள். அவர்களுக்கு ஒரு ஆண் பிள்ளை, பணம் கட்டி படிக்க வைக்கும் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார். படத்தில் ஜோதிகாவை விஜி என்றுதான் அழைப்பார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/kaatrin-mozhi-movie/
Load more