மத்திய அரசான பிஜேபி கும்பல் முகலாயர்களின் இஸ்லாமிய ஆங்கிலேய காலனிய நினைவுச் சின்னங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு பார்ப்பனிய சித்தாந்தத்தை நிலை நிறுத்தக் கூடிய வகையில் சென்ட்ரல் விஸ்டாவில் தாமரை வடிவிலான மிகப்பெரிய கட்டுமானத்தை நிறுவ திட்டமிட்டிருக்கிறார்கள். இதை 2022 முதல் 2024க்குள் கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2024-ல் ஆர்எஸ்எஸ் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் முடிவடையப் போகிறது
Category: கலாச்சாரம்
Permanent link to this article: http://new-democrats.com/ta/central-vista-plan-rss-political-agenda/
நாம் உருவாக்கும் கரோனா வைரஸ் – டெல்லி வன்முறை குறித்து அருந்ததி ராய்
ஒரு ஜனநாயகத்தில் அரசியல் சாஸனம் ஆட்சி செய்யாத போது, அதன் அமைப்புகள் உள்ளீடற்றதாக மாறும்போது அது பெரும்பான்மைவாத ஆட்சியாகத்தான் மாறும். ஒரு அரசியல் சாஸனம் தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் செய்வதுபோல அரசியல் சாஸனமே இல்லாததுபோல் ஆட்சி செய்வது ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளுகிறது. ஒரு வேளை அதுதான் அவர்களின் இலக்கு என தோன்றுகிறது. இதுதான் நமது பாணி கரோனா வைரஸ். நாம் நோய்மையுற்றவர்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/our-version-of-coronavirus-arundhati-roy-on-delhi-violence-ta/
உலகின் பழமையான பேரழிவு ஆயுதம் – மதம்
வரலாற்றின் முன்னேற்றத்தில், இனக்குழு தலைவர்கள் அரசர்களானார்கள். கடவுளைப் படைத்த சாதுரிய மனிதர்கள் மத குருமார்களானார்கள். பரிணாம வளர்ச்சியில் மக்கள் மலைகளைக் கடக்க வல்லவர்களான போது, மலைக்குப் பின்னே ஏதுமில்லை என மக்கள் அறிந்து கொள்ளாத வகையில், நண்பனாகச் சித்தரிக்கப்பட்ட கடவுள், இடம் பெயர்ந்து வானத்துக்கும், கடலின் ஆழத்துக்கும், ஏறிக் கடக்க முடியாத மலைகளின் அப்புறத்துக்கும் போய்விட்டதாக, கதை மாற்றப்பட்டது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/worlds-oldest-weapon-of-mass-destruction-religion/
புதிய நவராத்திரி
இன்றைய நவீன பெண்கள் புதியமுறையில் நவராத்திரியை கொண்டாட ஆரம்பித்திருக்கிறோம். எங்கள் குடியிருப்பில் இருக்கும் பெண்கள் இந்த நவராத்திரியை புதுமையாகக் கொண்டாடினோம். பெண்கள் ஒன்றாகச் சேர்ந்து கூடிப் பேசும் நேரமே குறைவு. அதுவும் நவராத்திரியை உபயோகமாக செலுத்த வேண்டும் என்று எண்ணி சில கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். பெண்கள் மனம் வைத்தால் புதியனவாக மாற்றுவோம். நவராத்திரியை கொண்டாடுவோம் – நீட் தேர்வுக்கு போராடுவோம். இந்தமுறை நவராத்திரியை நான் சிறப்பாக கொண்டாடினேன். இம்முறை எங்கள் வீட்டுக் கொலுவில் “அம்பேத்கார் பொம்மையும், …
Permanent link to this article: http://new-democrats.com/ta/navarathri-celebration-2019/
கல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை
கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு நவராத்திரி பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. கல்வி, கேள்விக்கு அதிபதியான சரஸ்வதியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வழிபடுகின்றனர். சரஸ்வதியின் படத்தின் முன் தமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், பேனா, குழந்தைகளின் பாடபுத்தகங்கள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். வசதியானவர்கள், அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாகவும் வழங்குகின்றனர்.அடுத்த நாள், …
Permanent link to this article: http://new-democrats.com/ta/saraswathi-pooja-ayudha-pooja-2019-celebration/
பொருளாதார நெருக்கடியும் ‘கரோஷி’ மரணங்களும்.
நிதிமூலதனம் தனது நெருக்கடியை சமாளிக்க தொழிலாளி வர்க்கத்தைப் பலி கொடுப்பதை, அரசுகள் கசப்பு மருந்து, தேச நலன், வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற திரைகள் மூலம் மறைக்கின்றன. இந்தியாவிலும் அத்தகைய கசப்பு மருந்துகளை “தேச நலனை” முன்னிட்டும், “தேசத்தின் வளர்ச்சி”க்காகவும் கொடுக்கின்றது அரசு. அதை தட்டி விட வேண்டிய தொழிலாளி வர்க்கமோ “மருந்து நோயைத் தீர்க்கும்” என்ற ஆளும் வர்க்கத்தின் குரலுக்கு செவி சாய்த்துக் கிடக்கின்றது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
வேதாரண்யம் அம்பேதகர் சிலை உடைப்பு : புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) கண்டன அறிக்கை
வேதாரண்யம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிவெறி அமைப்பை சேர்ந்த, சமூகவிரோதிகள், அண்ணல் அம்பேத்கரின் சிலையை தகர்த்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சியை காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் சாதி வெறி வன்மத்தை பரப்பியுள்ளனர்.
இச்சிலை உடைப்பு சம்பவத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இச்சிலை உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களை குண்டர் சட்டத்தில்Q கைது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கைப் பார்த்த காவல்துறையைச் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a8%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%af%8a%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88-%e0%ae%b5%e0%ae%bf/
தோழர் சரவண குரு நினைவேந்தல்
தோழர் சரவண குரு நினைவேந்தல்
தோழர் சரவண குரு அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி சனிக்கிழமை 06/07/2019 அன்றுநடைபெறவிருக்கிறது.
சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள், நண்பர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த தொழிலாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
நாள் : 06/07/2019.
நேரம் : மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
இடம் : பனுவல் அரங்கம், திருவான்மியூர் ,சென்னை.
அனைவரும் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வருக என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஐ.டி. ஊழியர் பிரிவு சார்பாக அழைப்பு விடுக்கிறோம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b4%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%b5%e0%ae%a3-%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%af%87%e0%ae%a8%e0%af%8d/
Permanent link to this article: http://new-democrats.com/ta/punish-the-pollachi-rape-criminals/
பாய்ந்தது பாசிசம் – ஆனந்த் தெல்தும்டே கைது – புஜதொமு ஐடி ஊழியர்கள் பிரிவு கண்டனம்
மனித உரிமைப் போராளிகள், தொழிலாளர் நல வழக்கறிஞர்கள், அறிவுத்துறையினர் என சமூகத்தின் முற்போக்கு சக்திகள் அனைவரையும் அச்சுறுத்தி அடக்குவதற்கு ஆள்தூக்கி ஊஃபா சட்டத்தை மோடி அரசு பயன்படுத்துகிறது. ஆனந்த் தெல்டும்டேவை பிப்ரவரி 11-ஆம் தேதி வரை கைது செய்யக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பைக் கூட மதிக்காமல் அவரை அடாவடித்தனமாக கைது செய்துள்ளனர்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/anand-teltumde-arrest-ndlf-itemployeeswing-condemns/
Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-galileo-brecht/
Permanent link to this article: http://new-democrats.com/ta/petta-politics-review/
Permanent link to this article: http://new-democrats.com/ta/trade-union-anthology-1/
வட சென்னையில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?
முன்னுரை திரைப்படங்களுக்கும் ஒரு ஐ.டி தொழிற்சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்? சமீபத்தில் ஒரு சில வார இடைவெளிக்குள் வெளியான 5 திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் டெக்னிகல் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்துவதாக இருந்தன என்று விமர்சகர்கள் சொல்லியிருந்தனர். லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை, மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், வெற்றி மாறனின் வடசென்னை, ராம் குமாரின் ராட்சசன், மற்றும் பிரேம் குமாரின் 96 ஆகிய படங்கள்தான் அவை. பொதுவாக இத்தகைய ஒரு சிறந்த கலைப்படைப்புகள் சமூக வாழ்வின் …
Permanent link to this article: http://new-democrats.com/ta/vada-chennai-movie-review/