Category: இரங்கல் செய்தி

காலம் இடம் கடந்த மார்க்சின் பணிகள்

சைபீரியாவின் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை, ஐரோப்பிய அமெரிக்க கண்டங்களின் அனைத்து பகுதிகளிலும் உள்ள லட்சக்கணக்கான புரட்சிகர தொழிலாளர்களால் நேசிக்கப்பட்டு, மதிக்கப்பட்டு, அவரது இறப்பினால் அவர்கள் துயரடையும் வகையில் மார்க்ஸ் மரணமடைந்தார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/karl-marx-and-his-work-endure-through-the-ages-ta/

இலை உதிர்வதைப் போல..

கடந்த மாதம் முழுக்கவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார்.
போனால் வேலைதானே! தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார். சோறு தண்ணி இல்லாத உழைப்பு. தினசரி நள்ளிரவு தாண்டிய தூக்கம். எந்நேரமும் அலுவலக நினைப்பு. ஆளையே முடித்துவிட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/we-are-not-resources-we-are-humans/

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர் சாலை விபத்தில் மரணம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் ஆரம்ப கட்ட உறுப்பினர்களில் ஒருவரான திரு ஆர். சரவணன் சென்ற வாரம் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார். சரவணனை இழந்து துயருற்றிருக்கும் அவரது குடும்பம், நண்பர்கள் உறவினர்களுக்கு நமது மனமார்ந்த இரங்கல்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-member-passes-away-in-road-accident-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE