மத்திய அரசான பிஜேபி கும்பல் முகலாயர்களின் இஸ்லாமிய ஆங்கிலேய காலனிய நினைவுச் சின்னங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு பார்ப்பனிய சித்தாந்தத்தை நிலை நிறுத்தக் கூடிய வகையில் சென்ட்ரல் விஸ்டாவில் தாமரை வடிவிலான மிகப்பெரிய கட்டுமானத்தை நிறுவ திட்டமிட்டிருக்கிறார்கள். இதை 2022 முதல் 2024க்குள் கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2024-ல் ஆர்எஸ்எஸ் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் முடிவடையப் போகிறது
Category: வரலாறு
Permanent link to this article: http://new-democrats.com/ta/central-vista-plan-rss-political-agenda/
உலகின் பழமையான பேரழிவு ஆயுதம் – மதம்
வரலாற்றின் முன்னேற்றத்தில், இனக்குழு தலைவர்கள் அரசர்களானார்கள். கடவுளைப் படைத்த சாதுரிய மனிதர்கள் மத குருமார்களானார்கள். பரிணாம வளர்ச்சியில் மக்கள் மலைகளைக் கடக்க வல்லவர்களான போது, மலைக்குப் பின்னே ஏதுமில்லை என மக்கள் அறிந்து கொள்ளாத வகையில், நண்பனாகச் சித்தரிக்கப்பட்ட கடவுள், இடம் பெயர்ந்து வானத்துக்கும், கடலின் ஆழத்துக்கும், ஏறிக் கடக்க முடியாத மலைகளின் அப்புறத்துக்கும் போய்விட்டதாக, கதை மாற்றப்பட்டது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/worlds-oldest-weapon-of-mass-destruction-religion/
பொருளாதார நெருக்கடியும் ‘கரோஷி’ மரணங்களும்.
நிதிமூலதனம் தனது நெருக்கடியை சமாளிக்க தொழிலாளி வர்க்கத்தைப் பலி கொடுப்பதை, அரசுகள் கசப்பு மருந்து, தேச நலன், வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற திரைகள் மூலம் மறைக்கின்றன. இந்தியாவிலும் அத்தகைய கசப்பு மருந்துகளை “தேச நலனை” முன்னிட்டும், “தேசத்தின் வளர்ச்சி”க்காகவும் கொடுக்கின்றது அரசு. அதை தட்டி விட வேண்டிய தொழிலாளி வர்க்கமோ “மருந்து நோயைத் தீர்க்கும்” என்ற ஆளும் வர்க்கத்தின் குரலுக்கு செவி சாய்த்துக் கிடக்கின்றது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-5/
Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-3/
Permanent link to this article: http://new-democrats.com/ta/commemorating-the-triumph-of-working-classes-over-exploiters-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-1/
Permanent link to this article: http://new-democrats.com/ta/nov-7-commemorating-soviet-revolution-working-class-state-power-ta/
பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி – பெரியாரின் வாரிசு தொழிலாளி வர்க்கமே
தமிழகத்தையும், ஒட்டு மொத்த இந்தியாவையும் முன்னேற்ற, ஜனநாயக, பகுத்தறிவு பாதையில் வழிநடத்துவது தொழிலாளி வர்க்கத்தாலும், பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தாலும் மட்டுமே முடியும். சனாதன குப்பைகளை வேரோடு பிடுங்கி எறிந்து சமூக நீதி, பகுத்தறிவு, சுயமரியாதையை நிரந்தரமாக நிலை நாட்டுவது தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர நடவடிக்கை மூலமாக மட்டுமே சாத்தியமாகும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/periyar-legacy-and-working-class/
Permanent link to this article: http://new-democrats.com/ta/lenin-arasum-puratchiyum-intro/
அனைத்தும் உங்களின் பெயரில்
ஒரே மாதிரியான கல்வித் தகுதியும் அனுபவமும் ஆனால் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் சாதி மற்றும் மதப் பெயர்களைக் கொண்ட ஆண்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு 10 சாதி இந்து விண்ணப்பதாரர்களுக்கும், ஆறு தலித்துகள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/all-in-your-name-caste-discrimination/
உண்மையான மனிதர் திரு பகத்சிங் : பெரியார்
திரு. காந்தியவர்கள் என்றையதினம் கடவுள்தான் தன்னை நடத்துகின்றார் என்றும், வருணாச்சிரமந்தான் உலக நடப்புக்கு மேலானதென்றும், எல்லாம் கடவுள் செயல் என்றும் சொன்னாரோ அன்றே பார்ப்பனீயத்திற்கும், காந்தீயத்திற்கும் வித்தியாசமில்லை என்று கருதியதுடன் அத்தத்துவம் கொண்ட காங்கிரசு ஒழிந்தாலொழிய நாட்டுக்கு நன்மை இல்லையென்றும் கருதி விட்டோம்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/bhagat-singh-a-real-man/
பா.ஜ.க.-வின் வெறுப்பு : லெனின் என்ன செய்தார்?
உலக முதலாளித்துவத்தை உழைக்கும் மக்கள் முன்னால் அம்பலப்படுத்தியும், அதை எதிர்த்து வீழ்த்தி அமைக்கப்பட வேண்டிய உழைக்கும் மக்களுக்கான அரசு எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கியும், அதை நோக்கிய போராட்டத்தை எப்படி நடத்த வேண்டும் என்று திட்டம் வகுத்து கொடுத்தும் உலகெங்கிலும் உள்ள முதலாளிகளை குலைநடுங்க வைத்தவர் லெனின்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/bjp-hatred-who-is-lenin/
எது பொருத்தமான வாழ்க்கை தொழில்?
நம்மை அடிபணிந்து கருவிகளாக செயல்பட வைக்கும் தொழில் நமது மதிப்பை உறுதி செய்வதாக இருக்க முடியாது. மாறாக, நமது சொந்த வட்டத்தில் தன்னிச்சையாக செயல்படுவதான தொழில்தான் நமது மதிப்பை உறுதி செய்ய முடியும். வெளித் தோற்றத்தில் மட்டுமே இருந்தாலும் கண்டனத்துக்குரிய செயல்பாடுகளை கோராத தொழிலால்தான் மதிப்பை உறுதி செய்ய முடியும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/are-we-in-the-right-profession-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/history-of-modern-indian-state-11/