Category: மதம்

கடவுள் நம்பிக்கையை ஆயுதமாக்கி குழந்தைகளை வேட்டையாடிய கத்தோலிக்க பூசாரிகள்

வேட்டையாடும் பூசாரிகள் குழந்தைகளின் சொந்த மத நம்பிக்கையையும், மதத் தலைவர்களாக தம் மீது வைத்திருந்த மதிப்பையும் பயன்படுத்தி அவர்களை சீரழிக்கவும், பின்னர் வெளியில் அதைப் பற்றி பேசவிடாமல் மௌனிக்கவும் செய்திருக்கின்றனர் என்பதை அம்பலப்படுத்துகிறது இந்த அறிக்கை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/weaponised-faith-to-abuse-children/

பன்வாரிலால் புரோகித், இந்துத்துவா, பெண் பத்திரிகையாளர் அவமதிப்பு

இந்த வகையான தாக்குதலின் ஆபாசம் எதுவென்றால் அந்தப் பெண்ணுக்குத் தெரியும்.. அந்தத் தொடுதல் அருவறுக்கத்தக்கதென்று. ஆனால் “என்னம்மா இது அவர் வயசென்ன..உன் வயசென்ன ..அவர் உனக்கு அப்பா மாதிரி தாத்தா மாதிரி ..இதப்போய் தப்பாப் பேசறியே..” என்பார்கள் பக்கத்தில் இருக்கும் நல்லவர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/banwarilal-purohit-bjps-hindutva-and-insult-to-woman-journalist-ta/

பெரியார் : வதந்திகளும் உண்மைகளும் – வீடியோ

எச்.ராஜாவின் பேச்சுக்கு களத்தில் எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெரும் அளவில் சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொத்தி எடுத்துவிட்டார்கள். பெரியாரின் கருத்துக்கள் மீம்ஸ்-களாகவும் ஸ்டேட்டஸ்-களாகவும் வலம் வந்தன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/lies-about-periyar-video/

இந்தியாவில் இனவெறி? 2500 ஆண்டுகளாக அறியப்பட்ட சாதிவெறி

பாலினம், வயது மற்றும் நிற வித்தியாசமின்றி பார்க்கும் அனைவருடனும் விளையாடும் மகன் எனக்கு இருக்கிறான். அந்த சிறுவன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். என் மகனின் எதிர்காலத்தைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு அவனும் இந்த இனப் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படுவான் என்று நான் பயப்படுகிறேன்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/racism-known-for-2500-years-in-india-called-casteism-ta/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE