Category: அறிவியல்

மூலதனத்தால் சின்னாபின்னமாக்கப்படும் உலகை மாற்றி அமைக்க – “மூலதனம்”

மார்க்ஸ் கற்பிப்பதைப் படியுங்கள். “மூலதனம்” நூல் கடினமானது, என்று சொல்பவர்களின் பேச்சைக் கடுகளவும் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் சொல்ல வருவதெல்லாம் “நான் எழுதிய புத்தகத்தை முதலில் படியுங்கள்” என்பதுதான்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/marxs-capital-at-150-history-in-capital-capital-in-history-by-radhika-desai-ta/

அரசு மருத்துவமனையில் உயர்தர அறுவை சிகிச்சை

கோடிகளை கொட்டி படிக்கும் மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும் பணியில் சேர்கிறார்கள். அவர்களிடம் அரசு மருத்துவர்களிடம் கிடைப்பது போன்ற தன்னலமற்ற சிறப்பான சிகிச்சையை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/chennai-gh-doctors-perform-modern-heart-surgery/

நவீன அடிமையுகத்தின் உச்சகட்டம் – மனித மூளையை கணினியுடன் இணைக்கும் திட்டம்

ஆம், மனித மூளை கணினி வலைப்பின்னலுடன் இணைக்கப் பட்டால், மனிதனின் சிந்தனைகளை செயற்கை நுண்ணறிவு கட்டுபடுத்தும். அந்த செயற்கை நுண்ணறிவை யார் கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களுக்கு ஒட்டு மொத்த மனித இனமும் அடிமைப் படும் அபாயம் உள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%a8%e0%ae%b5%e0%af%80%e0%ae%a9-%e0%ae%85%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a/

ராபர்ட் கால்டுவெல் வாழ்க்கை நமக்கு கற்றுத் தருவது என்ன?

வரலாற்றையும், சமூகத்தையும் எப்படி அணுக வேண்டும் என்று படித்த, அறிவுத் துறையினர் கற்றுக் கொள்வதற்கான ஒரு முன்மாதிரியானது கால்டுவெல்லின் வாழ்க்கை. ஐ.டி துறையினரான நாம் கால்டுவெல்லின் ஆய்வுப் பணி கண்டறிந்த உண்மைகளை வளர்த்துச் செல்வதற்கு ஆதரவு அளிப்போம். அந்த வகையில் கால்டுவெல்லின் 200-வது பிறந்தநாள் ஆண்டான 2014-ல் புதிய ஜனநாயகம் பத்திரிகையில் வெளியான கட்டுரையை வெளியிடுகிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/learning-from-the-life-of-robert-caldwell/

ஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா?

ஐ.டி துறையில் மட்டும் பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை, நிறுவனத்தை விட்டு வெளியேறிய/வெளியேற்றப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்று அறிவித்துக் கொண்டிருப்பது ஏன்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-professionals-are-not-disposable-commodities-1/

அறிவியல் அணுகுமுறையும், கோட்பாட்டு அணுகுமுறையும்

பாபிலோனிய அணுகுமுறையின் கீழ் ஒருவருக்கு பல்வேறு கோட்பாடுகளும், அவற்றுக்கிடையேயான உறவுகளும் தெரிந்திருக்கும். ஆனால், அவை அனைத்தையும் ஒரு சில தேற்றங்களிலிருந்து வந்தடைய முடியும் என்பதை ஒருபோதும் முழுமையாக உணர்ந்திருக்க மாட்டீர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/scientific-approach-and-axiomatic-approach-ta/

IoT : உலகை அடிமைப்படுத்தும் வலைப்பின்னல்

This entry is part 7 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

நம் கையில் இருக்கும் கருவி நமக்குக் கட்டுப்பட்டதில்லை. நமது வாழ்க்கை அந்தக் கருவிக்குக் கட்டுப்பட்டது, அதாவது அந்தக் கருவியை கட்டுப்படுத்தும் கார்ப்பரேட்டுக்குக் கட்டுப்பட்டது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/iot-to-enslave-working-class/

அறிவியலை போலி அறிவியலிலிருந்து பிரித்துப் பார்ப்பது எப்படி?

நமது அறிவில் ஏற்படும் எல்லா புதிய முன்னேற்றங்களும் 2,000 ஆண்டுகளாக இருந்து வந்த முட்டாள்தனங்களை தொடர்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/how-to-differentiate-science-from-pseudo-science-ta/

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல்

இந்துத்துவாவின் அறிவியல் வயிற்றெரிச்சல் பார்ப்பனர்களின் ஆன்மீக வாத, இயக்க மறுப்பு வாதம் முறையான அறிவியல் பரிசீலனையை எதிர்கொள்ள முடியாது என்று அவர்களுக்குத் தெரிகிறது. இந்த அறிவு மறுப்புவாத இயக்க மறுப்புக்கு “அறிவியல்” என்று போர்வை போர்த்துவது, உண்மையான அறிவியலின் விமர்சன பூர்வமான ஆய்விலிருந்து அதை தற்காப்பதற்கான இறுதிக் கட்ட முயற்சியே.

Permanent link to this article: http://new-democrats.com/ta/hindutvas-science-envy-ta/

ஆன்மிகம் Vs அறிவியல் – சுப.வீ

ஆன்மிகம் vs அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/spiritual-vs-scientific-talk/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE