Category: விளையாட்டு

காவிரி, ஐ.பி.எல், வாழ்க்கை போராட்டம் – கொளுத்தும் வெயிலில் மக்களிடம் கற்ற கல்வி

“ஐ.பி.எல்.லை தடை செய்யச் சொல்லி போராட்டம் நடத்துவதையும் பார்த்துதான் கிரிக்கெட் ரசிகனான நான் இந்த தடவை எந்த போட்டியையும் டிவியில கூட பார்க்க கூடாதுன்னு நினைச்சு பார்க்கலை. தண்ணீர் பிரச்சினை, விவசாயிகள் பிரச்சினை ரொம்ப முக்கியம்.அதுக்காக நாம இதைக்கூட விட்டுக்கொடுக்கக் கூடாதா என்று நான் நினைத்துப் பார்த்தேன்.”

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-union-members-speak-to-working-people-about-cauvery-ipl/

ஐ.பி.எல்-ம் தமிழகத்தின் காவிரி உரிமையும் – என்ன தொடர்பு?

இழவு வீட்டில் ஐ.பி.எல் கொண்டாடுவது மட்டும் பிரச்சனை இல்லை. தமிழ்நாட்டை இழவு வீடாக்கி விட்டு அந்தப் பணத்தையும் மூலதனமாக போட்டு நடத்தப்படும் சூதாட்ட ஐ.பி.எல்-ஐ எதிர்க்க வேண்டும் என்பதுதான் விஷயம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ipl-and-tamilnadu-cauvery-rights-what-is-the-link/

“ப்ளூவேல்” ஏன் கொல்கிறது?

இதுபோன்ற பல விளையாட்டுகளின் வரிசையில் இந்த “ப்ளூவேல்” விளையாட்டு வருகிறது. சுற்றியிருக்கும் சமூகத்திலிருந்து துண்டித்துக் கொள்ளும் கட்டாயம், விளையாட்டின் படிநிலைகளை தாண்டி போகும் துடிப்பு, அது கொடுக்கும் போதை என்று தற்கொலை வரை கொண்டு செல்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/why-bluewhale-kills/

“கிரிக்கெட் வெற்றியை கொண்டாடுவது இந்திய மக்களை இழிவுபடுத்துகிறது” – சரிதானா?

கிரிக்கெட் போன்ற போதை பொருள்கள் மேலே கூறப்பட்ட உண்மையான பிரச்சனைகளைப் பற்றி மக்களை சிந்திக்க விடாமல் திசை திருப்புகின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/celebrating-cricket-victory-is-insulting-indian-people-do-you-agree-ta/