Category: உழைப்பு சுரண்டல்

தக்காளி : விவசாயியா, வியாபாரியா? யாருடைய உழைப்பு அதிகம்?

This entry is part 7 of 7 in the series ஜி.டி.பி மாயை

3 மாதம் உழைத்து தக்காளி விளைவித்தவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 2, அதை வாங்கி கைமாத்தி விட்டவர் சேர்த்த மதிப்பு கிலோவுக்கு ரூ 40

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-7-ta/

பெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது?

“எய்தவன் இருக்க அம்பை நோவானேன்” என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று திரை தாண்டி நிற்கும் முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் அடியாள் படையாகிய அரசு எந்திரத்தையும் குறி வைக்க வேண்டும்;

Permanent link to this article: http://new-democrats.com/ta/increasing-capitalistic-oppression-where-to-vent-the-anger/

போராட்டக் களத்தில் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்

நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி செய்வது என்ற மோடி அரசின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலாட்படையாக அரசு இந்தத் துறை ஊழியர்களை அரசு பார்க்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/rural-postal-workers-struggle/

“லாபம் வேண்டுமா? ஊழியர்களை கசக்கிப் பிழி” – டி.சி.எஸ் நிர்வாகத்தின் மந்திரம்

ஐ.டி நிறுவனங்கள் எல்லாம் வந்து நமக்கு வேலை வாய்ப்பு கொடுத்தார்கள் என்றுதான் நானும் பல காலம் நம்பிக் கொண்டிருந்தேன். ஒரு காலத்தில் ஆள் கணக்கு காட்டி சம்பாதிக்க நிறைய ஊழியர்கள் தேவைப்பட்டார்கள், அதற்கு ஏற்ற வகையில் வசதிகளையும் செய்து கொடுத்தார்கள். இப்போது அந்த கட்டம் முடிந்து,  குறைந்த எண்ணிக்கை ஊழியர்கள், குறைந்த செலவு என்று கணக்கு போட்டு லாபம் ஈட்ட வேண்டியிருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-squeeze-employees-to-extract-maximum-profit/

ஐ-ஃபோனை உற்பத்தி செய்வது யார்? – ஆப்பிளா, சீனத் தொழிலாளர்களா?

This entry is part 1 of 7 in the series ஜி.டி.பி மாயை

சீனாவின் ஷென்செனில் பாக்ஸ்கான் இன்டர்நேஷனல் வேலைக்கு அமர்த்தியுள்ள 3 லட்சம் தொழிலாளர்கள் டெல் மடிக்கணினிகளையும், ஆப்பிள் ஐ-போன்களையும் உற்பத்தி செய்கின்றனர். இந்தத் தொழிலாளர்கள் டெல், ஆப்பிள் மற்றும் பிற முன்னணி மேற்கத்திய நிறுவனங்களுக்கும், அவர்களது பொருட்களை விற்பதற்கான சில்லறை விற்பனை நிறுவனங்களுக்கும் லாபத்திலும், வருமானத்திலும் என்ன பங்களிக்கின்றனர்?

Permanent link to this article: http://new-democrats.com/ta/gdp-illusion-1-ta/

மே 5 : காரல் மார்க்ஸ் 200-வது பிறந்த நாள் நிறைவு!

Permanent link to this article: http://new-democrats.com/ta/may5-marx-200/

கால் சென்டர்/பி.பி.ஓ – கொடுமைகள்

பெண்கள் என்ற உடன் வாடிக்கையாளர்  வசவு அதிகமாக இருக்கும், சில பெண்கள் அழுது விடுவார்கள். அவர்களுக்கு counseling செய்ய ஒரு சிலர் இருப்பார்கள். ஆனால் அப்படி Counseling செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்காது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/call-center-bop-realities/

ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில் துயரம்: கம்பீர சட்டைகளுக்குள்ளே ஒளிந்திருக்கும் அவலம்!

போடுகின்ற சட்டை பிரமிக்க வைக்கிறது. ‘சூட்’டுகள் சூடு கிளப்புகின்றன. மொறுமொறுப்பான வெள்ளைச் சட்டையைப் போட்டாலே அண்ணனுக்கு கம்பீரம் தான். ராம்ராஜ் முதல் மினிஸ்டர் ஒயிட் வரை எல்லாமே பந்தாதான். ஆனால், நூலிழைகளின் ஊடாக வியர்வையையும், இரத்தத்தையும் கலந்திருக்கின்ற பெண் தொழிலாளர்கள் மீது சுரண்டல் ராஜ் நடக்கிறதே, அதற்கு விடிவு எப்போது?

Permanent link to this article: http://new-democrats.com/ta/misery-of-women-workers-behind-branded-shirts/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE