அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும்
Category: கார்ப்பரேட்டுகள்
Permanent link to this article: http://new-democrats.com/ta/inherent-crisis-of-capitalism-socialism-is-the-way/
Permanent link to this article: http://new-democrats.com/ta/onion-price-economic-slowdown-layoff-jeyaranjan-interview/
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-denies-human-rights-harini-suicide/
Cognizant நிறுவனத்தில் ஆட்குறைப்பு – Cost Cutting என்னும் அறமற்ற செயல் – ஆட்குறைப்பு நடவடிக்கையை ஊழியர்கள் எதிர்கொள்வது எப்படி?
// தொடர்ச்சியாக பல்வேறு ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் – லே-ஆஃப் நிர்வாகம் நினைத்தவுடன் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியுமா? மனித வள அதிகாரி(H. R) உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது? நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான உரிமைகள் என்ன??? // கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி காக்னிஸன்ட் நிறுவன மூத்த அதிகாரி(Chief Executive Officer) அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் ஆட்குறைப்பு சம்பந்தமான மின்னஞ்சல் …
Permanent link to this article: http://new-democrats.com/ta/cognizant-layoffs-it-employee-unionize/
உலகம் முழுவதிலும் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவம்
” 2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 145 நாடுகளில் 123 நாடுகள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள் அதிகார வர்க்கத்தினரால் கொடூரமாக அடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை பயன்படுத்தினால் வேலை நீக்கம், குற்றவியல் வழக்கு போன்றவற்றை எதிர்கொள்வதாக இருக்கிறது. ஆப்பிரிக்கா,அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்/வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதில் கடந்த ஆண்டு முதல் அதிதீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது” உலகத்தில் …
Permanent link to this article: http://new-democrats.com/ta/labor-rights-violation-in-every-country/
ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்
ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஐ.டி. ஊழியர்களுடன் தினசரி தொடர்புகொள்ளும் டீ கடை, ஓட்டல் முதலாளிகளும், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும், …
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-health-issue/
தொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை
இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-labor-19aug-23aug-from-thewire/
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-opportunities-reality-ta/
சுற்றுச்சூழலின் பெயரில் 10000 கோடி கார்ப்பரேட் கொள்ளை
இந்த வளர்ச்சிக்காக விவசாய விளை நிலங்களையும் கிராமப்புற மக்களையும் துரத்தி அடித்து சென்னை கோவை போன்ற பகுதிகளை சார்ந்து வாழ செய்ததன் விளைவு, பெருங்குடி போன்ற இடங்களில் குவிந்து கிடக்கும் குப்பைமேடுகள். ஆகவே காற்று மாசுபாடு என்பது தனி ஒரு பிரச்சனை அல்ல சுற்றுப்புறச்சூழல், தொழில் கொள்கை, நடைமுறைப்படுத்துவதற்கான திட்டமிடல் என்று ஒரு முழுமையிலிருந்து பார்க்க வேண்டும் என்கிறது அறிவியல்
Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-loot-in-the-name-of-environment-safety/
Permanent link to this article: http://new-democrats.com/ta/what-is-working-class-politics/
Permanent link to this article: http://new-democrats.com/ta/critique-of-blacksheep-short-film/
Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-plastic-ban-state-hypocrysy/
தூசான் முதல் யமஹா வரை: உரிமை பறிப்புக்கு எதிராக தொழிலாளர்களின் எழுச்சி!
ஒரு தொழிற்பேட்டை அல்லது தொழிற்பிராந்தியத்தில் ஒரே நேரத்தில் பல ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது தொழிலாளர்களது எழுச்சியை காட்டுகிறது. போராடுகின்ற தொழிலாளர்களது முதன்மையான முழக்கம் பணத்துக்காக எழுப்பப்படவில்லை. தங்களது தொழிற்சங்க உரிமையை தடுக்க நீ யார் என்று முதலாளித்துவ கோமான்களது முகத்தில் அறைந்து எழுகிறது, தொழிலாளர்களது கலகக்குரல்
Permanent link to this article: http://new-democrats.com/ta/oragadam-yamaha-workers-strike-putho-oct18/
Permanent link to this article: http://new-democrats.com/ta/ola-uber-cheats-drivers-putho-nov18/
Permanent link to this article: http://new-democrats.com/ta/slave-trade-it-industry-putho-nov2018/