தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டுமெனில், அதற்கென்று இருக்கும் சட்டங்களை கடைபிடிப்பதில்லை என்பது ஒருபுறம், அதே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களை தனி அறையில் வைத்து கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் பாணியில் மிரட்டி பணிய வைத்து ராஜினாமா செய்ய வைத்து விடுகின்றனர்
Category: பணியிட மரணம்
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-denies-human-rights-harini-suicide/
ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்
ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஐ.டி. ஊழியர்களுடன் தினசரி தொடர்புகொள்ளும் டீ கடை, ஓட்டல் முதலாளிகளும், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும், …
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-health-issue/
பொருளாதார நெருக்கடியும் ‘கரோஷி’ மரணங்களும்.
நிதிமூலதனம் தனது நெருக்கடியை சமாளிக்க தொழிலாளி வர்க்கத்தைப் பலி கொடுப்பதை, அரசுகள் கசப்பு மருந்து, தேச நலன், வளர்ச்சி, சீர்திருத்த நடவடிக்கைகள் என்ற திரைகள் மூலம் மறைக்கின்றன. இந்தியாவிலும் அத்தகைய கசப்பு மருந்துகளை “தேச நலனை” முன்னிட்டும், “தேசத்தின் வளர்ச்சி”க்காகவும் கொடுக்கின்றது அரசு. அதை தட்டி விட வேண்டிய தொழிலாளி வர்க்கமோ “மருந்து நோயைத் தீர்க்கும்” என்ற ஆளும் வர்க்கத்தின் குரலுக்கு செவி சாய்த்துக் கிடக்கின்றது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/
பட்டாசு வெடிக்க தடை : முதலாளிக்கு வலிக்காமல் தீர்ப்பு சொல்லும் நீதிமன்றம்!
தனது இலாபவெறிக்காக இயற்கையையும், மனித சமூகத்தையும் நஞ்சாக்கும் கார்ப்பரேட்டுகளின் அட்டூழியத்தை மூடிமறைக்கும் அரசும், நீதிமன்றங்களும், என்.ஜி.ஓ அமைப்புகளும் மக்களையே குற்றவாளியாக்கி பிரச்சினையை திசைதிருப்புகின்றன. இந்த பிரச்சனைகளுக்கு அடிப்படையாக இருக்கும் முதலாளித்துவ அராஜக உற்பத்தியையும், இலாப வெறியையும், நுகர்வு வெறியையும் கேள்விக்குள்ளாக்க மறுக்கின்றன
Permanent link to this article: http://new-democrats.com/ta/cracker-ban-court-turns-away-workers-condition-putho/
Permanent link to this article: http://new-democrats.com/ta/ranipet-leather-workers-killed-by-capitalist-terror/
ஐ.டி. நிறுவனங்களில் தொடரும் மரணங்கள்(ரஞ்சன் ராஜ் – டி.சி.எஸ்)
அப்ரைசல் ரேட்டிங் கூடுதலாக கிடைக்குமென்ற எண்ணத்தில் ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்கின்றனர், அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட நிறுவனங்கள் லாப வெறியை தீர்த்துக் கொள்கின்றன. ஆனால் ஊழியர்களோ அதிக நேரம் நிறுவனத்தில் தங்கி வேலை பார்ப்பதால் தன்னுடைய உடல் நலத்தையும், குடும்பத்தையும் கவனிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-employee-who-died-on-duty/