இந்த விசாவை பயன்படுத்தி மேற்சொன்னபடி ஆண்டுக்கு மூன்று மாதம், ஐந்து மாதம் என்று ஊழியர்கள் வேலை செய்யலாம். ஆனால் அவர்கள் மற்றவகை விசாக்களுக்கு விண்ணப்பிக்கும்போது இது கண்டுபிடிக்கப்படும். அவர்களது விசா கோரிக்கை தள்ளுபடி செய்யப்படும்.
Category: ஊழல்
Permanent link to this article: http://new-democrats.com/ta/beware-of-b1-visa-misuse/
Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-4/
ஆந்திராவுக்குப் போன கார்ப்பரேட் முதலாளிகள்: காரணமென்ன?
அதிக லாப வீதத்தைத் தேடி ஓடும் ஓட்டத்தில், குறைவான கூலியில் அதிக நேரம் வேலை வாங்கி தொழிலாளர்களை சுரண்டுவதற்கான வசதி, ஓசியில் அல்லது மிகக் குறைந்த வாடகையில் நிலம், நீர், மின்சாரம், கழிவுகளை சுத்திகரிக்காமல் கேட்பார் இன்றி கொட்டி நிலத்தையும், நீரையும் நஞ்சாக்கும் சுதந்திரம் என்ற கொலை வெறி பார்வைதான் கார்ப்பரேட்டுகளின் முதலீட்டு இலக்கை தீர்மானிக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/corporates-move-to-andhra-what-is-the-reason/
Permanent link to this article: http://new-democrats.com/ta/is-rs-1-crore-mbbs-course-merit-ta/
மோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா
“மோடி அரசின் இந்த நான்கு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன், சுதந்திர இந்தியாவில் இதுவரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி – என்ற ஒரு தேசிய கட்சியின் தற்போதைய தலைமை உட்கட்சி ஜனநாயகத்தையும் கெடுத்து, குறைந்தபட்ச சகிப்புத்தன்மையையும் இழந்து மீள முடியாத தோல்வியை நோக்கி கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.”
Permanent link to this article: http://new-democrats.com/ta/yashwant-sinha-slams-modi-govt-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/gorakhpur-tragedy-kafeel-khan-letter-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-meeting-march-2018-2/
Permanent link to this article: http://new-democrats.com/ta/let-nirav-modis-manage-banks-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/modis-surgical-strike-tn-govt-wifi-memes/
Permanent link to this article: http://new-democrats.com/ta/nimos-11-2k-cr-loot-want-another-surgical-strike-from-namo-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/its-not-only-transport-workers-it-employees-should-also-join/
Permanent link to this article: http://new-democrats.com/ta/corruption-in-it-company-mail-room-an-email-ta/
அரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்
2017-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டமும், நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2001-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ்-ல் மத்திய அரசின் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை எய்ம்ஸ்-மேற்கு என நடத்தப்படுவதாக திட்டம் இருந்தது. பின்னர் அது அதானிக்கு சொந்தமான மருத்துவமனையின் பயிற்சிப் பள்ளியாக மாற்றம் பெற்றது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/how-a-hospital-paid-for-from-pms-relief-fund-went-to-adani-ta/
Permanent link to this article: http://new-democrats.com/ta/an-it-employees-struggle-for-the-problems-in-his-village-2/
ரூ 40 கோடி லஞ்சம்? கருப்புப் பணத்தை பாதுகாக்கும் மோடி!
பிரதமர் கருப்புப் பணத்திற்கு எதிராக துல்லிய தாக்குதல் நடத்த விரும்பியிருந்தால் எஸ்ஸார், அம்பானிகள், அதானிகள், பங்கேற்பு குறிப்புகளை வாங்கியவர்கள், வரியில்லா சொர்க்கங்கள் வழியாக வரும் முதலீடுகள் அல்லது ஸ்விஸ் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் அல்லது பனாமா ஆவணங்களில் பெயர் குறிப்பிடப்பட்ட நபர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/received-rs-40-crore-as-bribe-modi-shields-black-money-of-ambani-adani-essar-sahara-ta/
- 1
- 2