Category: விவசாயம்

விலை இல்லாத நெல்லும், வேலை கிடைக்காத படிப்பும், அமைச்சரின் சாதனையும்

அமைச்சர் அவர்களே நீங்கள் சாதித்ததாக கூறுகிறீர்களே அந்தக் கல்லூரியில் படிக்க வைத்து தங்களது குடும்பத்தின் முதல் தலைமுறை பட்டதாரி என்ற பெருமையை பெற்று விட்டார்கள் அப்பகுதி விவசாயிகளின் பிள்ளைகள். ஆனால் அவர்களுக்கான வேலை?

Permanent link to this article: http://new-democrats.com/ta/a-village-experience-of-an-it-employee/

விவசாயம், உணவு, சுற்றுச் சூழலை நச்சாக்கும் வேளாண் கார்ப்பரேட்டுகள்

பல ஆதாரங்கள் இருந்தபோதிலும், பிரிட்டனில் உள்ள பெருநிறுவன ஊடகங்கள் பூச்சிக்கொல்லிகளைப் பற்றி மௌனம் காக்கின்றன. இது இங்கிலாந்தின் அறிவியல் ஊடக மையத்துக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான பொருளாதார நலன் சார்ந்த பிணைப்பின் காரணமாக நிகழ்கிறது. எந்த நிறுவனங்களுக்கு எதிரான விஞ்ஞானப்பூர்வமான ஆதாரத்தையும் இருட்டடிப்பு செய்ய முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporate-monopolies-poison-agriculture-food-health-and-environment-ta/

கொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்

வறட்சியால் அழியும் போதும், அதிகமாக விளையும்போதும் அரசு விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை. வறட்சி குறித்த ஆய்வறிக்கை தயார் செய்த ராஜீவ் சஞ்சன் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், முதல்வரும் தமிழகத்தில் வறட்சியினால் விவசாயிகள் யாருமே தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று வாய் கூசாமல் கூறியிருக்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kolai-vilaiyum-nilam-documentary-intro/

மும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்!

ஒரு தத்துவம் மக்களை பற்றிக் கொள்ளும்போது அது பெளதீக சக்தியாகிவிடுகிறது என்றார் பேராசான் காரல் மார்க்ஸ், மகத்தான ரசியப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை மார்க்சின் கூற்றை நிரூபித்த உதாரணங்கள் ஏராளம். நமது சமகாலத்து அனுபவமாக ஜல்லிக்கட்டு போராட்டமும், நாசிக் விவசாயிகள் செம்படை பேரணியும் இருக்கின்றன.

Permanent link to this article: http://new-democrats.com/ta/nashik-mumbai-farmers-red-rally-pt/

காவிரிப் பிரச்சினை – சமூக வலைத்தள கருத்துப்படங்கள்

காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வலம் வரும் கருத்துப்படங்களின் தொகுப்பு

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-issue-social-media-reacts/

காவிரி, ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் சங்கிலிகளை உடைத்தெறிவோம்

உடைத்தெறியப்பட வேண்டியது சுங்கச் சாவடிகளை மட்டுமில்லை, தமிழகத்தின் மீது கவிந்திருக்கும் கார்ப்பரேட் காவி இருளின் அனைத்து அம்சங்களையும் அடித்து நொறுக்கி ஒட்டு மொத்தமாக துரத்தி அடிப்பதுதான் தமிழக உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும். அதுவேதான் கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநில மக்களின் வாழ்க்கையையும் மீட்பதற்கான ஒரே வழி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-sterlite-methane-fight-corporate-rule/

உழைக்கும் மக்கள், பசுக்கள், விவசாயிகள், ஐ.டி வாழ்க்கை

நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட உழைப்பாளர்களுக்கு வாழ்வு கொடுக்கும் விவசாயத்தை புறக்கணித்தது விஜயா போன்ற அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை நரகமாக்கியிருக்கிறது. கிடைத்த வேலை செய்து உயிர் வாழ முயற்சிப்பது, எப்பாடு பட்டாவது குழந்தைகளை படிக்க வைக்க பார்ப்பது, உடலுக்கு ஏதாவது வந்து விட்டால் வாழ்க்கை நாசமாகிப் போவது என்று போராடி கொண்டிருக்கிறார்கள்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-working-people-cows-farmers-and-us/

தீக்குளிக்க வேண்டியது இசக்கி முத்து அல்ல, இந்த அரசுதான்

வங்கியிலோ, தனியாரிடமோ சாதாரண விவசாயிகளும், கூலி/சம்பளம் வாங்கி பிழைக்கும் உழைப்பாளர்களும் கடன் வாங்குவது என்பது தவிர்க்க முடியாமல் கந்து வட்டி வடிவத்தைத்தான் எடுக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kandhu-vatti-deaths-and-state-failure/

முதலாளிகளைக் காப்பாற்றும் மோடி அரசு, விவசாயிகளை சந்தையின் தயவில் விடுகிறது

தனியார் முதலீட்டாளர்களின் இலாபத்தை உறுதிப்படுத்தும் வகையில் சந்தை சக்திகள் செயல்பாட்டில் மோடி அரசு தலையிடுகிறது. ஆனால் விவசாய உற்பத்தி பொருட்களை விவசாயிகளுக்கு லாபகரமான விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளுடனான அரசின் சமூக ஒப்பந்தம் என்ன ஆனது?

Permanent link to this article: http://new-democrats.com/ta/news-and-views-18082017-ta/

தொண்ட குழிக்கு தண்ணி கேட்டோம் தப்பிருக்கா

இந்தியாவ கூறுபோட்டு விக்க திட்டமோ பங்கு தண்ணிய நீ கொடுத்தாதான் என்ன நட்டமோ வானம் பூமி காத்து மழையும் யாருக்குச் சொந்தம் இத கேட்க நாதியில்லாமதான் ரோட்டுக்கு வந்தோம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/tamil-folk-song-on-rights-over-water-and-natural-resources/

விவசாயிகள் மாநாட்டில் ஒரு ஐ.டி ஊழியரின் அனுபவம்

நம்மில் பலருக்கு விவசாயிக்கு என்ன நிகழ்கின்றது என்று தெரியாது. விவசாயம் அழிகின்றது என்று மட்டும் தெரியும். இந்த கருத்தரங்கம் விவசாயம் ஏன் அழிகின்றது என்ற காரணத்தை தெரிந்து கொள்ள உதவியது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employee-experience-in-farmers-conference/

விவசாயிகளை ஆதரிப்போம் – விவசாயிகளை காப்பாற்ற ஐ.டி ஊழியர்களின் பிரச்சார இயக்கம்

கார்ப்பரேட்டுகளுக்கும், பிற்போக்கு சக்திகளுக்கும் சேவை செய்யும் இரக்கமற்ற இந்த அரசிடம் மனு கொடுத்து எதையும் மாற்ற முடியுமா? எந்த ஓட்டுக் கட்சியாவது இந்த கார்ப்பரேட் கொள்ளைக்கு அடிக்கொள்ளியான தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை எதிர்க்கிறார்களா? ஒரு மாற்றை முன் வைக்கிறார்களா?

Permanent link to this article: http://new-democrats.com/ta/stand-with-farmer-it-employees-campaign-to-save-farmers-ta/

விவசாயிகள் பிரச்சனைக்கு நாம் என்ன செய்ய முடியும்?

விவசாயத்துக்கும் நாட்டுக்கும் எதிரான கொள்கைகள் எப்படி அமல்படுத்தப்படுகின்றன, அவற்றை வகுத்துக் கொடுப்பது யார்? நாடாளுமன்றமும் சட்டமன்றங்களும் என்ன செய்கின்றன? அரசு அதிகாரிகள், போலீஸ், நீதிமன்றங்கள் எப்படி செயல்படுகின்றன?

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-crisis-what-can-it-professionals-do/

விவசாயிகளின் இரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் அரசு – கார்டடூன்

இன்று விவசாயம் அழிவது என்பது ஏதோ தற்செயலாக நடந்தது இல்லை. பல வருடமாக, குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளாக, திட்டமிட்டே இந்த அரசு (அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றம்) விவசாயத்தை புறக்கணித்து உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக விவசாயிகளை கொள்ளை அடிக்கும் கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/corporates-sucking-farmers-blood-cartoon-ta/

வதைக்கப்படும் விவசாயிகள் வாழ்வும், மோடியின் வளர்ச்சியும் – ஐ.டி ஊழியரின் அனுபவம்

மேலும் 500 மற்றும் 1000 செல்லாக்காசாக அறிவிக்கப்பட்டப்பின், கைத்தறி நெசவு கூலி தொழிலாளர்கள் மற்றும் தமிழகத்தின் முக்கால்வாசி கிராமங்களில் உள்ள விவசாயிகள் மற்றும் விவசாய கூலிகள் இப்பொழுது நகரங்களில் அடிமட்ட கூலித் தொழிலாளிகளாக இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-distress-and-rss-concern-an-experience/

Load more

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE