Category: வேலைவாய்ப்பு

கான்பூர் தோல் பதனிடும் தொழில்களை அழிக்கும் பா.ஜ.க ஆட்சி

2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான “பெக் பாக்” வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது பாட்டனார் சொன்னதை நினைவு கூர்ந்தார். 1888-ல், பெக் பாகில், அவரது பாட்டனார் தோல் தொழிலைத் தொடங்கினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஹக் சொன்னது, பெக் பாக் விரைவில் காணாமல் போகும். அது உண்மையாகி வருகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/kanpur-leather-industry-closures-after-2014/

வெங்காய விலையேற்றம், பொருளாதார வீழ்ச்சி, ஆட்குறைப்பு – ஜெயரஞ்சன் பேட்டி

வெங்காய விலையேற்றத்தின் காரணம், பொருளாதார வீழ்ச்சி, பொருளாதார வீழிச்சியை சரிக்கட்ட அரசு எடுக்கும் நடவடிக்கைகள் ஏன் கைகொடுக்கவில்லை போன்ற விசயங்களைப் பற்றி பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் அவர்கள் ஆதான் தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/onion-price-economic-slowdown-layoff-jeyaranjan-interview/

கல்வி கடவுளாம் சரஸ்வதியைக் கொண்டாடும் நாள் – சரஸ்வதி பூஜை

கல்வி கடவுளான சரஸ்வதி தேவியை கொண்டு நவராத்திரி பண்டிகை முடிவதால் அந்த பண்டிகை நாளை சரஸ்வதி பூஜையாக கொண்டாடப்படுகிறது. கல்வி, கேள்விக்கு அதிபதியான சரஸ்வதியை கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் வேண்டி வழிபடுகின்றனர். சரஸ்வதியின் படத்தின் முன் தமது வீட்டின் கணக்கு புத்தகங்கள், பேனா, குழந்தைகளின் பாடபுத்தகங்கள் போன்றவற்றை வைத்து வழிபடுகின்றனர். வசதியானவர்கள், அன்றைய தினம் தங்களால் இயன்ற கல்வி சார்ந்த பொருட்கள், பேனா, நோட்டு புத்தகம், புத்தகங்கள், படிப்பதற்கான பணஉதவி போன்றவைகளை தானாமாகவும் வழங்குகின்றனர்.அடுத்த நாள், …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/saraswathi-pooja-ayudha-pooja-2019-celebration/

தொழிலாளர்கள் தொடர்பான செய்திகள்: 19 ஆகஸ்ட் முதல் 25 ஆகஸ்ட் வரை

இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை  குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-labor-19aug-23aug-from-thewire/

ஐ.டி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்னும் போலி பிம்பம்

இன்னோரு நிகழ்வாய், வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பது போல் போலி பிம்பம் ஒன்று Linked In, Nakuri போன்ற வேலை தேடும் தளங்களின் தொலைகாட்சி விளம்பரங்களின் முலம் தோற்றுவிக்க படுகிறது. இந்த போலி பிம்பத்தின் முலம் , நிறுவனங்கள் கட்டாய பணிநீக்கத்தை தொழிலாளர்களின் மீது திணிக்கிறது

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-opportunities-reality-ta/

ஓலா, உபேர்: பீலாவும் பில்டப்பும்!

2012–13-க்குப் பிறகு தகவல் தொழிநுட்ப வளர்ச்சி புதிய புதிய பயன்பாடுகளை ஸ்மார்ட் போன் களுக்குள் புகுத்தியது; பாஸ்ட் ட்ராக் போன்ற கால்டாக்ஸி நிறுவனங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டன அல்லது ஒழித்து கட்டப்பட்டன. புதிய பன்னாட்டு, டிஜிட்டல் ஏகபோகங்கள் களத்தில் இறங்கின.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ola-uber-cheats-drivers-putho-nov18/

வீடு தேடி வரும் உணவு: நுகர்வு பசிக்கு வேட்டை; தொழிலாளிக்கு சாட்டை!

இந்த குறைகூலி தொழிலாளர்களின் வேலை, நடுத்தர வர்க்க நா சுவைக்கு தீனி போடும் பல்வேறு உயர்தர உணவகங்களை சார்ந்து இருந்தாலும், இவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமானது ரோட்டோர கையேந்தி பவன்களில் சாப்பிடும் அளவிற்குத்தான் இருக்கிறது என்பது எதார்த்தம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/food-delivery-corporates-hunts-youths-putho/

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – சமூக ரீதியில் திட்டமிட்ட தீர்வு வேண்டும்

தொண்டு நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவங்களை கொண்டு வர்றதோட அவங்க வேலையை முடிச்சிக்கிறாங்க. அதுக்கப்பறம் மூல காரணத்தை எதிர்த்து எதுவும் செய்றதில்ல. இதுக்கு ஒரு நல்ல தீர்வை சமூக ரீதியாக அரசு தரவில்லை என்றால் இது போன்ற நிகழ்வுகள் ஒரு பெரிய அபாயமாக தொடரத்தான் செய்யும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-5/

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்?

அரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் இது போன்று வாய்ப்புகளை நோக்கிச் சென்று விட்டில் பூச்சி ஆகின்றனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-4/

என் மகள் இல்லாத தீபாவளி… நான் எங்கே கொண்டாடுவது….

நான் எல்லாம் சரியாகத்தான் செய்ததாக நினைக்கிறேன். என் மகளும் அதற்கு கொஞ்சமும் சளைக்காமல் நன்றாகத்தான் படித்தாள்? ஆனால் இன்று, அவள் படிப்புகேற்ற வேலையோ, ஏன் தேவைக் கேற்ற வருமானம் வரும் வேலை கூட கூட கிடைக்கவில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/engineering-jobsearch-deepavali/

விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – ஒரு நேரடி அனுபவப் பார்வை

விவசாயத்திலிருந்து சென்று ஏன் இவ்வாறு இன்னல்களுக்கு ஆளானார்கள் என்று யோசிக்கும்போது தான் இந்த பதிவை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இவர்கள் அரசின் செயல் திட்டத்தின் மூலமாகவோ, அல்லது அரசு சார்ந்த சுயநலவாதிகளின் விளையாட்டாலோ நிலத்தையும், விவசாயம் செய்யும் உரிமையும் இழந்தவர்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/farmers-employment-ngo-a-experiential-view-1/

வேலை வாய்ப்புகளின் எதிர்காலத்தை மாற்றும் தொழில்நுட்பம்: நாம் தயாரா?

தொழில் துறைகளில் ஏற்படப்போகும் மாற்றங்கள், பல பணிகளிலும் அடிப்படை மாற்றங்களை உருவாக்கும். ஒரே படித்தான சில வேலைகள் அவசியமற்றதாகி காணாமல் போகும். மாற்றங்களைக் கோரிய போதும், திறன் அடிப்படையிலான வேலைகள் பலவும் செழிக்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/as-technology-changes-the-future-of-jobs-is-asia-prepared/

அனைத்தும் உங்களின் பெயரில்

ஒரே மாதிரியான கல்வித் தகுதியும் அனுபவமும் ஆனால் தெளிவாக வேறுபடுத்திக் காட்டும் சாதி மற்றும் மதப் பெயர்களைக் கொண்ட ஆண்களுக்கு வேலைக்கு விண்ணப்பிக்கப்பட்டது. நேர்காணலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு 10 சாதி இந்து விண்ணப்பதாரர்களுக்கும், ஆறு தலித்துகள் மற்றும் மூன்று முஸ்லிம்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/all-in-your-name-caste-discrimination/

காவிரி, ஸ்டெர்லைட் – கார்ப்பரேட் சங்கிலிகளை உடைத்தெறிவோம்

உடைத்தெறியப்பட வேண்டியது சுங்கச் சாவடிகளை மட்டுமில்லை, தமிழகத்தின் மீது கவிந்திருக்கும் கார்ப்பரேட் காவி இருளின் அனைத்து அம்சங்களையும் அடித்து நொறுக்கி ஒட்டு மொத்தமாக துரத்தி அடிப்பதுதான் தமிழக உழைக்கும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும். அதுவேதான் கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநில மக்களின் வாழ்க்கையையும் மீட்பதற்கான ஒரே வழி.

Permanent link to this article: http://new-democrats.com/ta/cauvery-sterlite-methane-fight-corporate-rule/

Menporul Mugathirai / மென்பொருள் முகத்திரை – Tamil Short Film

இரண்டு முன்னாள் கல்லூரி நண்பர்களின் சந்திப்பின் ஊடாக அவர்களது வாழ்க்கை நிலை, உலகக் கண்ணோட்டம், திறமை ஆகியவற்றை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. சிகப்பு என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவு அல்ல மொழி

Permanent link to this article: http://new-democrats.com/ta/menporul-mugathirai-ta/

Load more