Category: யூனியன்

சங்கக் கூட்டம் – ஜூலை 21, 2018

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு –  உறுப்பினர் கூட்டம் 

தேதி: 21-7-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 மணி வரை
இடம் : பெரும்பாக்கம்

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-july-21-2018/

டெக் மகிந்த்ரா ஊழியர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையா?

சங்கமாக இணைவோம், நமக்காக, நம் வருங்கால தலைமுறைக்காக.

ஐ.டி/பி.பி.ஓ/கே.பி.ஓ தொழிலாளர்களே வாருங்கள்!
சங்கமாக இணைவோம்! நமது ஒற்றுமையை பதிவு செய்வோம்!
நமது உரிமைகளை பாதுகாப்போம்! எதிர்காலத்தை உறுதி செய்வோம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/did-you-hear-the-voice-of-tech-mahindra-employees-ta/

நிர்வாகம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?

This entry is part 2 of 11 in the series ஐ.டி வாழ்க்கை

ஆட்குறைப்பு நடவடிக்கையை பின்பற்றும் போது நிறுவனம் அனைத்து விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். அதனால்தான் நிறுவனங்கள் முறையாக இதைச் செய்யாமல் மனித வள மேம்பாட்டு அதிகாரிகள் மூலம் ஊழியர்களை தாமாக முன்வந்து ராஜினாமா செய்ய வைக்க முயற்சிக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-it-employees-fun-or-problems-11/

வாஞ்சிநாதனை விடுதலை செய்

சாமானிய ஒரு நபர் தனது தரப்பு நியாயத்தை பெறுவதற்கு பை நிறைய பணம் வைத்திருந்தால் சாத்தியம் என்ற சூழலில், மக்களுக்காக அக்கறையுடன் இயங்கும் இதுபோன்ற வழக்கறிஞர்களைத்தான் தற்போது அரசு வேட்டையாடி வருகிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/release-vanchinathan-immediately/

சும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை?

நவம்பர் 1918-ல் முதல் உலகப்போர் முடிந்தது. இனிமேல் கெடுபிடி இருக்காது; இழந்தவற்றை மீட்கலாம் என்றெண்ணி மகிழ்ந்தனர், தொழிலாளர்கள். இந்த மகிழ்ச்சி சில வாரங்கள் கூட நீடிக்கவில்லை.தொழிலாளர்களை நம்பிக்கையோடும், மகிழ்ச்சியோடும் வாழவிடக்கூடாது என்பது தானே முதலாளிகள் கற்றுக்கொண்ட பாலபாடம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/madras-workers-struggle-for-union-rights/

டெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. டெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் – எதிர்கொள்வது எப்படி?
  2. கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஊடகங்கள் விற்பனைக்கு
  3. சங்க நடவடிக்கைகள் குறித்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-jun-2018-ta/

பத்திரிகை செய்தி : டெக் மகிந்த்ராவில் சட்ட விரோத ஆட்குறைப்பை தடுத்து நிறுத்துவோம்

எச்.ஆர் மிரட்டலுக்கு பயந்து கட்டாய ராஜினாமா செய்ய மறுக்குமாறு டெக் மகிந்த்ரா ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கேட்டுக் கொள்கிறது. டெக் மகிந்த்ரா ஊழியர்கள் யாராவது கட்டாயத்தின் கீழ் ராஜினாமா செய்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/press-release-stop-tech-mahindras-illegal-layoff-of-1500-employees-ta/

மே மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. BPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம்
  2. விப்ரோ 2K – இனி செய்ய வேண்டியது என்ன?
  3. சங்க நடவடிக்கைகள் குறித்து

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-may-2018-ta/

லே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி – eBook டவுன்லோட்

தவறான கருத்துக்களை உடைக்கும் இந்த தகவல்களும், அவை அளிக்கும் தன்னம்பிக்கை/சட்ட அறிவும் ஊழியர்கள் தங்களை வேலை இழப்பு நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படும் என்று கருதி இந்த தொடர்கட்டுரையை ஒரு மின்நூலாக வெளியிடுகிறோம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/facing-layoff-threats-ebook-download/

ஏப்ரல் மாத சங்க உறுப்பினர் கூட்டம்

நிகழ்ச்சி நிரல்

  1. சங்க நடவடிக்கைகள் குறித்து
  2. தீர்வுக்கான பாதையில் போராடுகிறதா தமிழகம்?
  3. முகநூல், ஆதார் – பீரோ புல்லிங் திருடர்கள்
  4. வருடத்திற்கு வருடம் உயரும் ஐ. டி. நிறுவனங்களின் இலாப விகிதம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-april-2018-2/

எச்.ஆர் மிரட்டலை எதிர்கொள்வது எப்படி? – ஐ.டி சங்கக் கூட்டம்

பொய் குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட தேவையில்லை. நிர்வாகம் தனது விருப்பப்படி ஒரு ஊழியரை வேலையை விட்டு நீக்க முடியாது. முறையான சட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதை தெரிந்து கொண்டு பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-march-2018/

மக்கள் சேமிப்பை பங்குச் சந்தையில் போடும் தாராள மய கொள்கையை எதிர்ப்போம்

தனியார்மய- தாராளமய-உலகமயக் கொள்கைகளின் கீழ் எல்.ஐ.சி., பி.எஃப் நிதி நிறுவனம், ஓய்வூதிய நிதி நிறுவனம் போன்றவை தாங்கள் திரட்டும் பொதுமக்களின் சேமிப்பு பணத்தை பங்குச் சந்தையில் போட்டு சூதாடி, வருமானத்தை பெருக்க வேண்டும் என்பது அரசின் உத்தரவு. நொடிக்கொருமுறை மாறிவருகின்ற பங்குச்சந்தை சூதாட்டத்தில் இந்த நிறுவனங்கள் சந்திக்கும் இழப்புகள் அரசு மக்கள் தலையில்தான் விழுகிறது..

Permanent link to this article: http://new-democrats.com/ta/oppose-diversion-of-people-savings-to-share-market/

சங்கக் கூட்டம் மார்ச் 2018 – போஸ்டர்

தயாரிப்பு : மணியன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-meeting-march-2018-posters-ta/

மார்ச்-மாதாந்திர உறுப்பினர்கள் சந்திப்பு கூட்டம்.

நமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம்  வரும்   17  சனிக்கிழமை  2018 அன்று நடைபெறும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-meeting-march-2018-2/

விப்ரோ 2K பேச்சுவார்த்தை : நிர்வாகத்தின் ஆணவப் போக்கு

“ஒவ்வொரு அமர்வுக்கு வரும்போதும், ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகளின் பட்டியலையும் அவற்றுக்கான ஆதாரங்களையும் சமர்ப்பிக்கிறோம். ஆனால், நிர்வாகத் தரப்பில் அதற்கான பதில்களை தராமல் ஆணவமாக பதில் சொல்கிறார்கள்”

Permanent link to this article: http://new-democrats.com/ta/wipro-2k-conciliation-management-disregard-for-employees-law/

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE