Category: பணியிட உரிமைகள்

புலம்பெயர் தொழிலாளர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

உலகத் தரம் வாய்ந்த இந்த கட்டிடங்களை நமக்காக எழுப்பியவர்கள் யார்? பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் வசதிகளை மலிவு விலையில் நமக்காக ஏற்படுத்திக் கொடுத்தது யாருடைய உழைப்பு? நாம் பயன்படுத்தும் சாலைகளை, நமது வீடுகளை, நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தை, ஏன் நாம் வசிக்கும் இந்த நகரத்தையே நமக்காக செதுக்கிக் கொடுத்தவர்கள் யார்? தில்லி, மும்பை, சென்னை என இந்தியாவின் புகழ் பெற்ற ஒவ்வொரு நகரத்தின் நவீனத்திலும் புலம் பெயர் தொழிலாளர்களின் வேர்வையும் இரத்தமும் கலந்துள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/plight-of-migrant-labours/

தொழிலாளர்கள் மீதான போரை நிறுத்து! – பு.ஜ.தொ.மு மற்றும் தோழமை சங்கங்கள் அறிக்கை

தொற்று நோய் மற்றும் அதன் பாதிப்பு காலங்கள், என்பது பா.ஜ.க அரசைப் பொறுத்த வரை உழைக்கும் வர்க்கத்தின் மீது ஏறித் தாக்கவும், அதனிடமிருந்து குறைந்தபட்ச ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளைக் கூட பிடுங்கவும் கிடைத்த அருமையான வாய்ப்பு. ஏனென்றால், பாஜகவைப் பொறுத்தவரை மூலதனத்தின் வளர்ச்சிதான் பொருளாதாரத்தின் வளர்ச்சி

Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-lockdown-stop-war-against-labors-ndlf-statement/

கொரோனா அவசரநிலை:  தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் நலன்.

நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் பிளாக் நோய், காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக நமது குழந்தைப் பருவத்தில் கதைகளாகக் கேட்டுள்ளோம்.

நம்முடைய காலத்தில் இது போன்ற கொள்ளை நோய்களை நாம் பார்த்திராவிட்டாலும் சுனாமி பேரலை, வருதா புயல்,  நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட மழை வெள்ளப்பெருக்கு என இயற்கைப் பேரிடரில் பலர் தங்களுடைய உடமைகளையும் உயிர்களையும் இழந்த துயரத்தை நாம் எதிர்கொண்டுள்ளோம்.

ஆனால் இன்று உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை  கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதை உலகப் பேரிடராக அறிவித்துள்ளது. இதுவரை சுமார் 150 நாடுகளில் இந்த நோய் பரவியுள்ளது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/corona-emergency-situation-it-employees/

மனித உரிமைகளை மறுக்கும் ஐ.டி. நிறுவனங்கள் – வேலையிழப்பு ஏற்படுத்தும் (தற்)கொலைகள்

தன் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டுமெனில், அதற்கென்று இருக்கும் சட்டங்களை கடைபிடிப்பதில்லை என்பது ஒருபுறம், அதே நேரத்தில் தேர்வு செய்யப்பட்ட ஊழியர்களை தனி அறையில் வைத்து கட்டப்பஞ்சாயத்து ரவுடிகள் பாணியில் மிரட்டி பணிய வைத்து ராஜினாமா செய்ய வைத்து விடுகின்றனர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-denies-human-rights-harini-suicide/

ஐ.டி. துறை கட்டாயப் பணி நீக்கம், எதிர்கொள்வது எப்படி? – வீடியோ

ஐடி நிறுவனங்களில் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள், ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.. ஐ.டி. நிறுவனங்கள் இந்த ஆட்குறைப்புக்குச் சொல்லும் காரணம் என்ன? ஐ.டி. ஊழியர்களை நிறுவனத்தில் இருந்து வெளியேற்ற இந்நிறுவனங்கள் சொல்லும் காரணங்கள் உண்மையானவையா? நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? எப்படி எதிர்கொள்ள வேண்டும்? விளக்குகிறார் ஐ.டி. நிறுவன ஊழியர் வாசுகி. தனது வேலை பறிக்கபட்ட சமயத்தில் NDLF IT தொழிற்சங்கத்தை நாடி, சட்டரீதியாக போராடி மீண்டும் பணியிலமர்ந்தார். பணியிழப்பு ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது? பாருங்கள்! பகிருங்கள்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/vasuki-vinavu-video/

Cognizant நிறுவனத்தில் ஆட்குறைப்பு – Cost Cutting என்னும் அறமற்ற செயல் – ஆட்குறைப்பு நடவடிக்கையை ஊழியர்கள் எதிர்கொள்வது எப்படி?

//   தொடர்ச்சியாக பல்வேறு ஐ.டி நிறுவனங்களின் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் – லே-ஆஃப் நிர்வாகம் நினைத்தவுடன் ஊழியர்களை வேலையை விட்டு அனுப்ப முடியுமா? மனித வள அதிகாரி(H. R) உங்களை ராஜினாமா செய்யச் சொன்னால் என்ன செய்வது? நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான உரிமைகள் என்ன??? // கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரப்பாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி காக்னிஸன்ட் நிறுவன மூத்த அதிகாரி(Chief Executive Officer) அந்நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் ஆட்குறைப்பு சம்பந்தமான மின்னஞ்சல் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/cognizant-layoffs-it-employee-unionize/

உலகம் முழுவதிலும் தொழிலாளர் உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவம்

” 2019 ஆம் ஆண்டில் மட்டும், மொத்தமுள்ள 145 நாடுகளில் 123 நாடுகள் வேலை நிறுத்தத்தைத் தடை செய்திருக்கிறது. இந்த நாடுகளில் கணிசமான எண்ணிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள் அதிகார வர்க்கத்தினரால் கொடூரமாக  அடக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை பயன்படுத்தினால் வேலை நீக்கம், குற்றவியல் வழக்கு போன்றவற்றை எதிர்கொள்வதாக இருக்கிறது. ஆப்பிரிக்கா,அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள்/வட ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் வேலை நிறுத்தத்தை ஒடுக்குவதில் கடந்த ஆண்டு முதல்  அதிதீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகிறது”   உலகத்தில் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/labor-rights-violation-in-every-country/

ஐ.டி. ஊழியர்கள் தொழிலாளர்களா? புரோஜெக்ட் மேனேஜர் ஒரு தொழிலாளியா?

ஐ.டி.ஊழியர்கள் பெரும்பாலும் தங்களைத் தொழிலாளர்களாகக் கருதிக்கொள்வதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் நமக்குப் பொருந்தாது என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். நமது சங்கத்திற்கு தனது வேலை பறிபோய்விடும் என்ற பதைபதைப்புடனோ அல்லது வேலை பறிபோய்விட்டது இனி என்ன செய்வது என்ற குழப்பத்துடனோ வரும் ஊழியர்களிடம், தாங்களும் ஒரு தொழிலாளிதான், தங்களுக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்தும் என உணரவைப்பதுதான் எங்களுக்கு முதல் வேலையாக இருக்கிறது.

Permanent link to this article: http://new-democrats.com/ta/ia-dismissal-it-employees-are-workers/

பல்வேறு நாடுகளில் தொழிலாளர்கள் போராட்டங்கள் – 2019- செப்டம்பர் 22 முதல் 29 வரை

கிரீஸ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து அந்நாட்டின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: கிரீஸின் கன்சர்வேட்டிவ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையானது, தொழிலாளர்கள் உரிமைகளையும், தொழிற்சங்கத்தின் அடிப்படை உரிமைகளையும் ஒழித்து வருகிறது. இந்தக்கொள்கை,  தொழிலாளர்களை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குறைந்த கூலியில் வேலை செய்யநிர்ப்பந்திக்கிறது. பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், தொழிற்சங்கத்தின் கூட்டுப் பேர உரிமையை ஒழிப்பதோடு மட்டுமில்லாமல், மின்னனு வாக்குப் பதிவின் மூலம் அனைத்து தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை அரசு எளிதாக கண்காணிக்கவும் முடியும். இதற்கு எதிராக கிரீஸின் …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/worldwide-labor-protest-sep22to29-2019/

ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்

ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.   பொதுவாக ஐ.டி. ஊழியர்களுடன் தினசரி தொடர்புகொள்ளும் டீ கடை, ஓட்டல் முதலாளிகளும், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும், …

Continue reading

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-health-issue/

சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

சோழிங்கநல்லூர் எல்காட் தகவல் தொழில்நுட்பப் பூங்கா பகுதிகளில் ஏற்படும் சமீபத்திய போக்குவரத்து நெரிசலும் அதனால் பல இன்னல்களையும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் சந்தித்து வருகிறார்கள்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/traffic-in-elcot-sholinganallur/

ஐ.டி துறையில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு என்னும் போலி பிம்பம்

இன்னோரு நிகழ்வாய், வேலைவாய்ப்பு அதிகமாக இருப்பது போல் போலி பிம்பம் ஒன்று Linked In, Nakuri போன்ற வேலை தேடும் தளங்களின் தொலைகாட்சி விளம்பரங்களின் முலம் தோற்றுவிக்க படுகிறது. இந்த போலி பிம்பத்தின் முலம் , நிறுவனங்கள் கட்டாய பணிநீக்கத்தை தொழிலாளர்களின் மீது திணிக்கிறது

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-opportunities-reality-ta/

மேட்டூர் கெம்பிளாஸ்ட் ஆலைத் தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்களின் இந்தப் போராட்டத்தை முடக்குவதற்கு, போலீசு, நீதிமன்றம் என்று ஆளும்வர்க்கத்தின் அனைத்து கரங்களையும் கார்ப்பரேட் நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதனை எதிர்த்து “தொழிலாளர் ஒற்றுமை” என்ற ஒரே ஆயுதத்தை நம்பித் தொழிலாளர்கள் களத்தில் உள்ளனர்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/mettur-chemplast-plant-workers-protest/

தொழிலாளி வர்க்க அரசியல் எது?

தொழிலாளிகள் அனைவருக்குமான பொதுவான பிரச்சினைகளை எதிர்கொள்ள தடையாய் இருக்கும் எதையும் புரிந்துகொள்ளாதவரை தொழிலாளிகள் மேலும் மேலும் சுரண்டப்படுவது மட்டுமல்ல, இருக்கும் கொஞ்சநஞ்ச உரிமைகளையும் பறிகொடுத்துக்கொண்டேதான் இருப்போம்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/what-is-working-class-politics/

தொழிலாளர் வேலை நிறுத்தம், வரப்போகும் தேர்தல் – ஐ.டி ஊழியர்கள் விவாதம்

இது நிறைவேறினால் இப்போது இருக்கும் சட்ட ரீதியான தொழிலாளர் உரிமைகள் வெறும் வழிகாட்டல்கள் என்று நீர்த்துப் போக வைக்கப்படும். இது 100 ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் அனுபவித்து வந்த உரிமைகளை பறித்து விடுவதில் போய் முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/workers-strike-forthcoming-elections-it-employees-discussion/

Load more