Category: அரசியல்
இந்த இதழில் வெளியான கட்டுரைகள்:
ஊரடங்கு, ஊரடங்குன்னு தொடர்ந்தோம்னா, நாசமாய்ப் போய்டுவோம்!
இந்தியா – சீனா முறுகல் போக்கு: மோடி அரசின் சவடாலும் சரனாகதியும்!
சுயசார்பு இந்தியா: மோடியின் மற்றொரு பித்தலாட்டம்!
உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள்!
கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு!
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை!
நாய் வாலை நிமிர்த்த முடியாது! போலீசை திருத்த முடியாது!!
நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை!
நீதியில்லையேல், அமைதியில்லை!
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-jananayagam-jun-jul-2020-pdf/
மத்திய அரசான பிஜேபி கும்பல் முகலாயர்களின் இஸ்லாமிய ஆங்கிலேய காலனிய நினைவுச் சின்னங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு பார்ப்பனிய சித்தாந்தத்தை நிலை நிறுத்தக் கூடிய வகையில் சென்ட்ரல் விஸ்டாவில் தாமரை வடிவிலான மிகப்பெரிய கட்டுமானத்தை நிறுவ திட்டமிட்டிருக்கிறார்கள். இதை 2022 முதல் 2024க்குள் கட்டி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள். 2024-ல் ஆர்எஸ்எஸ் ஆரம்பித்து நூறு ஆண்டுகள் முடிவடையப் போகிறது
Permanent link to this article: http://new-democrats.com/ta/central-vista-plan-rss-political-agenda/
அனைவரும் இந்த கம்யூனிட்டி கிச்சனில் சென்று சாப்பிட்டு வருவார்கள் அந்த கம்யூனிட்டி கிச்சனில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரியும்,முதியவர்களுக்கு ஏற்ற மாதிரியும், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற மாதிரியும் சத்தான உணவுகளை தயாரித்து கொடுப்பார்கள். அந்த தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பதற்கு பள்ளிக்கூடங்கள் அந்த கூட்டுறவு பண்ணையில் வளாகத்திற்குள்ளேயே இருக்கும். அந்த தொழிலாளிக்கு உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைகள் இந்த கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளே இருக்கும். மற்றும் தொழிலாளர்கள் வேலை செய்த நேரம் தவிர தங்கள் நேரத்தை பொழுது போக்குவதற்கு நீச்சல் குளம்,விளையாட்டு மைதானம்,திரையரங்கு மற்ற பிற அனைத்தும் அந்தக் கூட்டுறவு பண்ணைகளுக்குள்ளேயே இருக்கும்
Permanent link to this article: http://new-democrats.com/ta/inherent-crisis-of-capitalism-socialism-is-the-way/
ஒரு ஜனநாயகத்தில் அரசியல் சாஸனம் ஆட்சி செய்யாத போது, அதன் அமைப்புகள் உள்ளீடற்றதாக மாறும்போது அது பெரும்பான்மைவாத ஆட்சியாகத்தான் மாறும். ஒரு அரசியல் சாஸனம் தொடர்பாக உங்களுக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். ஆனால் இந்த அரசாங்கம் செய்வதுபோல அரசியல் சாஸனமே இல்லாததுபோல் ஆட்சி செய்வது ஜனநாயகத்தை புதைகுழியில் தள்ளுகிறது. ஒரு வேளை அதுதான் அவர்களின் இலக்கு என தோன்றுகிறது. இதுதான் நமது பாணி கரோனா வைரஸ். நாம் நோய்மையுற்றவர்கள்.
Permanent link to this article: http://new-democrats.com/ta/our-version-of-coronavirus-arundhati-roy-on-delhi-violence-ta/
2014 முதலே தோல் தொழில் நசியத் துவங்கியது. கான்பூரிலுள்ள தோல் அங்காடியான “பெக் பாக்” வெறிச்சோடிப் போனது. தோல் வியாபாரிகள் கழகத்தில் ப்ரெசிடெண்ட், அப்துல் ஹக், அவரது பாட்டனார் சொன்னதை நினைவு கூர்ந்தார். 1888-ல், பெக் பாகில், அவரது பாட்டனார் தோல் தொழிலைத் தொடங்கினார். பா.ஜ.க ஆட்சிக்கு வந்த ஒரு வருடத்தில் ஹக் சொன்னது, பெக் பாக் விரைவில் காணாமல் போகும். அது உண்மையாகி வருகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/kanpur-leather-industry-closures-after-2014/
- Filed under அரசியல், உலகம்
-
November 7, 2019
November 7, 2019
ஏய்… அம்மா! புரட்சியென்றால் என்ன? அது போராட்டமடா கண்ணா ! வீரர்கள் சண்டை போடுவார்களே… அதுவா? ஆமா குழந்தை! போரிடுவாங்க,கொல்லுவாங்க,சாவாங்க. நாம் அன்னியனை எதிர்த்துப் போர் செய்கிறோமா? ஆமாகண்னு! அப்படித்தான் நினைக்கிறேன். நாம் ஏன் அவங்களோட போரிடனும் அம்மா? ஏன் என்றால் அவங்கள் எங்களை ஏமாற்றினாங்கள். அப்போ நாம் இப்போது அடிமைகளா அம்மா? ஆமாண்டா அது அப்படித்தான், அப்படியென்றால் நான் அடிமையாகமாட்டேன்.அம்மா… எனக்குத் தெரியும் மகனே – நாம் ரொம்ப நாளைக்கு இப்படி இருக்கமாட்டோம் …
Continue reading
Permanent link to this article: http://new-democrats.com/ta/russian-revolutionry-poem-nov7-2019/
ஐ.டி.ஊழியர்கள் பெரும்பாலும் தங்களைத் தொழிலாளர்களாகக் கருதிக்கொள்வதில்லை. தொழிலாளர் நலச் சட்டங்கள் எதுவும் நமக்குப் பொருந்தாது என்று நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். நமது சங்கத்திற்கு தனது வேலை பறிபோய்விடும் என்ற பதைபதைப்புடனோ அல்லது வேலை பறிபோய்விட்டது இனி என்ன செய்வது என்ற குழப்பத்துடனோ வரும் ஊழியர்களிடம், தாங்களும் ஒரு தொழிலாளிதான், தங்களுக்கும் தொழிலாளர் நலச் சட்டங்கள் பொருந்தும் என உணரவைப்பதுதான் எங்களுக்கு முதல் வேலையாக இருக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/ia-dismissal-it-employees-are-workers/
கிரீஸ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையைக் கண்டித்து அந்நாட்டின் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: கிரீஸின் கன்சர்வேட்டிவ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கையானது, தொழிலாளர்கள் உரிமைகளையும், தொழிற்சங்கத்தின் அடிப்படை உரிமைகளையும் ஒழித்து வருகிறது. இந்தக்கொள்கை, தொழிலாளர்களை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் குறைந்த கூலியில் வேலை செய்யநிர்ப்பந்திக்கிறது. பொது நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், தொழிற்சங்கத்தின் கூட்டுப் பேர உரிமையை ஒழிப்பதோடு மட்டுமில்லாமல், மின்னனு வாக்குப் பதிவின் மூலம் அனைத்து தொழிலாளர்கள் பற்றிய தகவல்களை அரசு எளிதாக கண்காணிக்கவும் முடியும். இதற்கு எதிராக கிரீஸின் …
Continue reading
Permanent link to this article: http://new-democrats.com/ta/worldwide-labor-protest-sep22to29-2019/
ஐ.டி. துறை என்பது இந்திய அளவில் நாற்பது இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் ஒரு பிரம்மாண்டமான துறையாக இருக்கிறது. தமிழகத்தில் மட்டும் கிட்டத்தட்ட பத்து இலட்சம்பேர் இந்தத் துறையில் வேலைபார்க்கின்றனர். இவர்களில் கணிசமானவர்கள் தீவிர மன அழுத்தத்திற்கும், முதுகு வலி, சர்க்கரை வியாதி, இரத்தக் கொதிப்பு, இதயக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனை, குழந்தையின்மை உள்ளிட்ட வாழ்வியல் சார்ந்த நோய்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஐ.டி. ஊழியர்களுடன் தினசரி தொடர்புகொள்ளும் டீ கடை, ஓட்டல் முதலாளிகளும், ஆட்டோ டாக்சி ஓட்டுனர்களும், …
Continue reading
Permanent link to this article: http://new-democrats.com/ta/it-companies-health-issue/
- Filed under அரசியல்
-
October 1, 2019
October 1, 2019
- ஆலைமூடல் – வேலைபறிப்பு : தத்தளிக்குது நாடு. மோடி 2.0 ஆட்சியின் 100 நாள் ‘சாதனை’
- தொடரும் வேலையிழப்புகள் : என்ன செய்ய போகிறது தொழிலாளி வர்க்கம்? – சிந்தன்
- இடிந்து விழும் கட்டுமானத் தொழிலாளர்களின் வாழ்க்கை! – சமர் வீரன்
- கறிக்கோழிகளாகும் பொதுத்துறைகள் – பகுதி 5 : ஒழிக்கப்படும் பொதுத்துறை வங்கிகள் ! சூறையாடப்படும் மக்கள் பணம் – விஜயகுமார்
- ஐ.டி எனும் கனவுத் தொழிற்சாலை உற்பத்தி செய்யும் நோயாளிகள்! – வின்சென்ட்
- இந்தியாவின் தொழிற்கூடங்களுக்கு வருகைதரும் ரோபோக்கள்! – தொடர்
- பறிபோகும் சமூகப் பாதுகாப்பு! – ராஜன்
- சங்கத் துவக்க விழாவும்! நிர்வாகம் – போலீசு – ரவுடிகளின் அடாவடியும்!
Permanent link to this article: http://new-democrats.com/ta/putho-sep-2019/
இந்தப்போர் தொடர்ந்தே தீரும்… அது ஒரு புதிய உத்வேகத்துடனும் பின்வாங்காத உறுதியுடனும் சோஷலிசக் குடியரசு நிறுவப்படும் வரையிலும் ஓயாது தொடுக்கப்பட்டுக் கொண்டேயிருக்கும்… இந்தப் போர் எங்களோடு தொடங்கவுமில்லை; எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை. வரலாற்று நிகழ்வுப் போக்குகளினதும் இன்று நிலவும் சூழ்நிலைகளினதும் தவிர்க்க முடியாத விளைவே இப்போர்
Permanent link to this article: http://new-democrats.com/ta/bhagatsingh-birthday-28sep2019/
இந்தியாவில் அதிக அளவில் பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பார்லி நிறுவனம் தனது விற்பனை குறைந்துள்ளதால் 8000 முதல் 10000 தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கப் போவதாக தெரிவித்துள்ளது. மற்றொரு பெரிய பிஸ்கட் தயாரிக்கும் நிறுவனமான பிரிட்டானியா, மக்கள் ஐந்து ரூபாய் பிஸ்கட்டை வாங்குவதற்கு முன் இரண்டு முறை யோசிக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/life-of-labor-19aug-23aug-from-thewire/
- அத்தி வரதரும்! கத்தி வரதர்களும்… – துரை சண்முகம்
- தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது எது? – சிந்தன்
- ஆட்டம் காணும் ஆட்டோமொபைல் துறை! தொழிலாளர்கள் தலைமீது இறங்கும் பேரிடி! – விஜயகுமார்
- நடைபாதை வியாபாரிகளின் நாடோடி வாழ்க்கை! – சமர்வீரன்
இன்னும் பல கட்டுரைகளுடன்…
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-august-2019/
- அந்தக் கால மோடி… ராசராசன்! இந்தக் கால ராசராசன்… மோடி! – துரை சண்முகம்
- கறிக்கொழிகளாகும் பொதுத்துறைகள் – விஜயகுமார்
- இந்திய சில்லறை வர்த்தகத்தை கைப்பற்றத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள்! – அழகு
- தொழிலாளர்களை கையறு நிலைக்கு தள்ளியது எது? – சிந்தன்
இன்னும் பல கட்டுரைகளுடன்…
Permanent link to this article: http://new-democrats.com/ta/puthiya-thozhilali-june-july-2019/
வேதாரண்யம் பகுதியில் முக்குலத்தோர் புலிப்படை என்ற சாதிவெறி அமைப்பை சேர்ந்த, சமூகவிரோதிகள், அண்ணல் அம்பேத்கரின் சிலையை தகர்த்துள்ளனர். அத்துடன் அந்தக் காட்சியை காணொளியின் மூலம் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தங்கள் சாதி வெறி வன்மத்தை பரப்பியுள்ளனர்.
இச்சிலை உடைப்பு சம்பவத்தை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர்கள் பிரிவு) வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இச்சிலை உடைப்புச் சம்பவத்தில் ஈடுபட்ட சாதிவெறியர்களை குண்டர் சட்டத்தில்Q கைது செய்ய வேண்டும் என்றும் வேடிக்கைப் பார்த்த காவல்துறையைச் சேர்ந்தவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோருகிறது.
Permanent link to this article: http://new-democrats.com/ta/%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a3%e0%af%8d%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%87%e0%ae%a4%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf/
Load more