- மக்களின் உணவுப் பாதுகாப்பை பறிக்கும் புதிய வேளாண் சட்டங்களை கிழித்தெறிவோம்!
- டெல்லியைப் போன்றே தமிழகத்தையும் போராட்டக்களமாக்குவோம்!
- கார்ப்பரேட் நலன்களுக்காக மக்கள் விரோத சட்டங்களை இயற்றும் பாசிச மோடிக்கு பாடம் புகட்டுவோம்!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு – புதுச்சேரி – 9444442374