டிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்

This entry is part 4 of 7 in the series மின்னணு பொருளாதாரம்

ரூபாய் நோட்டு இல்லாத பொருளாதாரம்…மொபைல் போனே உங்கள் மணி பர்ஸ்…பிரதமர் மோடி அறைகூவல் – ஏழைகளுக்கு ஏற்றம் தருமா?பொருளாதாரத்தை மேம்படுத்துமா?

பங்கேற்பு:
ஜெயரஞ்சன் (பொருளாதார நிபுணர்)
ஜோதி சிவஞானம் (பொருளாதார பேராசிரியர்)
நாகப்பன் (நிதி ஆலோசகர்)
செல்லமுத்து குப்புசாமி (முதலீட்டு ஆலோசகர்)

நெறியாள்கை:
குணசேகரன் (தலைமை செய்தியாசிரியர்)

நன்றி : டி.வி-18

குறிப்பாக பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன், பொருளாதார பேராசிரியர் ஜோதி சிவஞானம் ஆகியோரின் ஆணித்தரமான கருத்துக்கள் பலமுறை கேட்டு புரிந்து கொள்ள வேண்டியவை. நிதி ஆலோசகர் நாகப்பனும், முதலீட்டு ஆலோசகர் செல்லமுத்து குப்புசாமியும் அவர்கள் விளக்கிச் சொன்ன அடிப்படைகளை மறுத்து சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Series Navigation<< ஆய் போவதற்கு ஆதார் கார்டா? – இணையத்தை கலக்கும் வீடியோடிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/digital-economy-must-watch-tv-debate/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
இலை உதிர்வதைப் போல..

கடந்த மாதம் முழுக்கவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார். போனால் வேலைதானே! தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார்....

நெடுவாசல் : போராடும் மக்களை ஆதரிப்போம்

குழந்தைகளுக்காக, எதிர்காலத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுபவர்களிடம் நாம் வைக்கும் கேள்வி: எதிர்காலமே சுடுகாட்டில்தான் என்றால் அங்கு நாம் சேர்த்து வைக்கும் பணத்தின்/சொத்தின் மதிப்பு என்ன?

Close