“ஹிந்து ராஷ்டிரம் உருவாக்கப்பட்டால் அது இந்த நாட்டின் மீதான மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்துக்கள் என்ன சொன்னாலும், இந்து மதம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு எதிரானது என்பதில் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை. எனவே, அது [இந்து மதம்] ஜனநாயகத்துக்கு எதிரானது. ஹிந்து ராஷ்டிரம் உருவாவதை தடுக்க நாம் நம்மால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும்.”
டாக்டர் அம்பேத்கர் – பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை என்ற நூலில் இருந்து