நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை டிசம்பர் 14, 2017 அன்று நடைபெறும்.
இடம்: பெரும்பாக்கம்
தேதி: 16-12-2017;
நேரம்: 04: 00 PM to 06:00 PM
நிகழ்ச்சி நிரல்
1. சங்க நடவடிக்கைகள்
(A). Wipro தொழிலாளர்கள் தொடர்பான 2K தொழிற்தாவா.
(B). உறுப்பினர் சேர்க்கைக்கான பிரச்சார (Campaign) திட்டம்.
2. ஒக்கிப் புயலும், மீன்பிடித் தொழிலும்.
3. Verizon சட்ட விரோத பணிநீக்கம் பற்றி.
அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
– தகவல்
திரு சுகேந்திரன்,
செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு