நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நவம்பர் 18, 2017 அன்று நடைபெறும்.
இடம் : பெரும்பாக்கம்
நேரம் : மாலை 3 மணி முதல் 7மணி வரை
நிகழ்ச்சி நிரல்
- விப்ரோவைத் தொடர்ந்து டி.சி.எஸ், சி.டி.எஸ், இன்ஃபோசிஸ் நிறுவனங்களுக்கு எதிராக 2K மனு தாக்கல் செய்வது பற்றி
- Layoff பிரச்சினைகளை கையாள்வது எப்படி?
- விப்ரோவுக்கு எதிராக NDLF சாதித்தது என்ன?
- உறுப்பினர் சேர்க்கை இயக்கம் – துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் முதலியன்
உறுப்பினர்களின் பரிந்துரையின்பேரில் பிற பொருட்களையும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்.
– தகவல்
திரு சுகேந்திரன்,
செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு