இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை – புள்ளிவிபரம்

தகவல் ஆதாரம் Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook

(கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67)
படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்

04-it-bpm-direct-employment2016-ல் இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை

  • 16,000 நிறுவனங்கள்

    • 1,000 பன்னாட்டு நிறுவனங்கள்
    • 4,200 புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள்
  • 37 லட்சம் ஊழியர்கள்

    • 13 லட்சம் பெண்கள்

இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை நேரடி வேலைவாய்ப்பு (2015)

ஐ.டி ஏற்றுமதி – 17.3 லட்சம்
பி.பி.எம் ஏற்றுமதி  – 10.4 லட்சம்
ஐ.டி-பி.பி.எம் உள்நாடு – 7.2 லட்சம்
மொத்தம் – 34.9 லட்சம்
இணைய வணிகம் – 40,000

ஒரு ஆண்டுக்கு வெளிவரும் பட்டதாரிகள்- 62 லட்சம். அவர்களில் தொழில்நுட்ப பட்டதாரிகள் 10 லட்சம். ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஐ.டி துறையில் புதிதாக உருவாக்கப்பட்ட மொத்த வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 11 லட்சம் மட்டுமே. அதாவது, ஒரு இடத்துக்கு 5 தொழில்நுட்ப பட்டதாரிகளிலிருந்து அல்லது அல்லது 28 பட்டதாரிகளிலிருந்து ஆள் எடுக்கும்படியான சேமப் பட்டாளம் ஐ.டி நிறுவனங்களுக்கு உள்ளது.

01-worldwide-it-bpm-spendஉலக அளவில் ஐ.டி-பி.பி.எம் செலவு (2015)

ஐ.டி சேவைகள் – $65,000 கோடி (சுமார் ரூ 43,55,000 கோடி)
பி.பி.எம் – $18,600 கோடி (சுமார் ரூ 12,46,000 கோடி)
மென்பொருள் – $38,600 கோடி (சுமார் ரூ 25,86,200 கோடி)
மொத்தம் – $1,20,000 கோடி (சுமார் ரூ 80,40,000 கோடி)

ER&D – $1,49,800 கோடி (சுமார் 100,36,600 கோடி)
ஹார்ட்வேர் – $1,07,500 கோடி (சுமார் ரூ 72,02,500 கோடி)

 

02-global-sourcing-market-sizeஉலக வெளிச்சேவை சந்தை (2015)

ஐ.டி சேவைகள் – $9,700-$9,900 கோடி (சுமார் ரூ 6,49,900 – 6,63,300 கோடி)
BPM – $6,500-6,700 கோடி (சுமார் ரூ 4,35,500 – 4,48,900 கோடி
ER&D – $7,200-7,300 கோடி (சுமார் ரூ 4,82,400 – 4,89,100 கோடி
மொத்தம் – $23,400 – $23,900 கோடி (சுமார் ரூ 15,67,800 – 16,01,300 கோடி)

 

இந்திய ஐ.டி-பி.பி.எம் துறை வருமானம் (2015)

ஏற்றுமதி  – $9,800 கோடி (ரூ 6,56,600 கோடி)
உள்நாடு – $2,100 கோடி (ரூ 1,40,700 கோடி)
ஹார்ட்வேர் – $1,300 கோடி (ரூ 87,100 கோடி)
மொத்தம் – $13,200 கோடி (ரூ 8,84,400 கோடி)
இணையவணிகம் – $1,400 கோடி (ரூ 93,800 கோடி)

ஐ.டி-பி.பி.எம் ஏற்றுமதி வருவாய் (2015)

ஐ.டி சேவை – $5,520 கோடி (சுமார் ரூ 3,69,840 கோடி)
பி.பி.எம்  – $2,250 கோடி (சுமார் ரூ 1,50,750 கோடி)
மென்பொருள், பொறியியல்&ஆராய்ச்சி – $2,000 கோடி (சுமார் ரூ 1,34,000 கோடி)
மொத்தம் – $9,770 கோடி (சுமார் ரூ 6,54,590 கோடி)

உள்நாட்டு வருவாய் (2015)

ஐ.டி சேவை – Rs 81,500 கோடி
பி.பி.எம் – Rs 21,500 கோடி
மென்பொருள் – Rs 25,500 கோடி
மொத்தம்  – Rs 1,28,500 கோடி

இணைய வணிகம் – Rs 86,000 crore
ஹார்ட்வேர் – Rs 80,000 crore

(கணக்கீடுகளுக்கு பயன்படுத்தப்பட்ட நாணய மாற்று வீதம் 1$ = ரூ 67)
படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றி்ன மீது அழுத்தவும்

Information source Indian IT-BPM Industry FY16 Performance and FY17 Outlook

Permanent link to this article: http://new-democrats.com/ta/indian-it-bpm-industry-statistics-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அவரைப் புனிதராக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் பார்ப்பன ஊடகங்கள், ஜெயலலிதா யோக்கியம் போலவும் கூட இருந்தவர்கள் மட்டுமே அயோக்கியர்கள் போலவும் சித்தரிக்கின்றன. இன்று மட்டுமல்ல...

முதலாளித்துவம் ஏமாற்று; கம்யூனிசமே மாற்று!

ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டுக் கிடந்த ஏழை-எளிய மக்கள் தங்கள் சொந்த அரசை நிறுவிக் கொண்டதுதான், ரசியப் புரட்சி. மாபெரும் பாட்டாளி வர்க்கப் பேராசான் லெனின் தலைமையிலான கம்யூனிஸ்ட்...

Close