«

»

Print this Post

இன்ஃபோசிஸ் : ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா?

ஐ.டி நிறுவனமா, கொலைக் களமா?

தமிழக அரசே!
  • 48  மணி நேரம் தொடர்ச்சியாக இளையராஜாவை வேலை வாங்கிய இன்போசிஸ் மீது நடவடிக்கை எடு!
ஐ.டி துறை நண்பர்களே!
  • 8  மணி நேர வேலை, பணி பாதுகாப்பு உரிமைகளை வென்றெடுப்போம்!
  • தொழிற்சங்கமாக அணிதிரள்வோம்!

 புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி-  ஐ.டி ஊழியர் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/infosys-it-company-or-death-camp-poster-ta/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
செய்தியும் ஐ.டி ஊழியர்களின் கண்ணோட்டமும் – ஜூன் 3, 2017

தனித்தனியே குமுறுவதையும், பதிவிடுவதையும், நையாண்டி செய்வதையும் அறுவடை செய்து இதை மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றி மெரினாவில் மீண்டும் களம் காண ஒருங்கிணைக்கும் கடமை நம்முன் உள்ளது...

ஐ.டி யில் வேலைநீக்கம்! பங்குச்சந்தையில் கொண்டாட்டம்! மிக்சர் தின்னும் அரசுகள்!

நாம் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும். முதலாளிகள் பங்குச்சந்தையை கவனித்துக் கொள்கிறார்கள். அரசுகள் முதலாளிகளை கவனித்துக் கொள்கிறார்கள். தொழிலாளர்களாகிய நாம் நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும்....

Close