கார்ப்பரேட் தாக்குதலை எதிர்ப்பதில் விவசாயிகளோடு இணையும் ஐ.டி ஊழியர்கள் – வீடியோ

செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மெப்ஸ் ஊழியர்கள், டைடல் பார்க் ஊழியர்கள், டி.எல்.எஃப் மற்றும் பிற வளாக ஐ.டி ஊழியர்களுடன் இணைந்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து வழக்கறிஞர் சக்தி சுரேஷ் விளக்குகிறார்.

வீடியோ தயாரிப்பு : வினவு தளம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-employees-join-farmers-fith-with-corporate-state-policies/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
லெனினிடம் கற்போம் : மார்க்சியம் பற்றிய அறிமுகம்

“மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு...

“நீட்”ஐ ரத்து செய் : NDLF தெருமுனைக் கூட்டம் – உரைகள்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு “நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய”க் கோரி சென்னை சோழிங்கநல்லூர் சிக்னல் அருகில் 15-09-2017 அன்று...

Close