“எப்ப பார்த்தாலும் 50,000 பேர எடுத்துட்டாங்கறாங்க, உங்களை வேலைய விட்டு தூக்கிர்றேன்னு மிரட்டறாங்க”
“ஒவ்வொருத்தனும் 10லிருந்து 12 மணி நேரம் வரைக்கும் வேலை செய்றான்.”
“பசங்கள எல்லாம் பெத்துட்டு ஸ்கூலுக்கு அனுப்ப லட்ச லட்சமா ஃபீஸ் ஆகுது சார்”
“டிரான்ஸ்பரன்சியே இல்ல சார், இந்த புராசஸ்ல.
“காசுக்கு ஆள் எடுக்கறாங்க, கரப்ஷன் ரொம்ப ரொம்ப இருக்கு சார்”
“நீனா பண்ணினா ரிசிக்னேஷன், நாங்க பண்ணினா டெர்மினேஷன்”
இதுக்கு என்னதான் தீர்வு?
“யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன்”
“யூனியன்ல என்னென்ன பண்ண முடியும்?”
“யூனியன்லா சேர்றதுனால என்ன பாசிட்டிவ் பாய்ன்ட்?”
“உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க”
“நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, வருசத்துக்கு 100 நாள், 50 நாள் மட்டும்தான் வேலைக்கு போவாங்க. அந்த மாதிரி இருக்கறவங்களயும் ஆர்கனைஸ் பண்ணணும் சார்.”
“முதல்ல நம்ம துறையில நம்ம ஒண்ணா சேரலாம்”
2 pings