ஐ.டி வேலை பறிப்பால் இன்னுமொரு உயிரிழப்பு!

Techie commits suicide

தேஜஸ்வனி என்ற 25 வயது ஐ.டி ஊழியர் கொடிகஹல்லியில் உள்ள தனது ஃபிளாட்டில் வெள்ளிக் கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். 8 மாதங்களுக்கு முன்பு அவர் யதுசூதன் என்ற ஐ.டி ஊழியரை திருமணம் செய்திருந்தார். யதுசூதனுக்கு 2 மாதங்களுக்கு முன்பு வேலை பறிபோயிருந்தது. அதிலிருந்து அவர் தேஜஸ்வனியிடம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாக தேஜஸ்வனியின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-job-loss-claims-yet-another-life-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மாவோயிஸ்டுகள் : தேசத்தை பாதுகாக்க போராடுபவர்கள்

செய்தி: மகாராஷ்டிர மாநிலத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 14 மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். தண்டகாரண்யா பகுதியில் மாவோயிஸ்ட்கள் எதிராக நடந்த தாக்குதலில் இது மிகப்பெரிய வெற்றியாகும். கண்ணோட்டம்:...

ஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை

இந்த அரசும் அதிகாரிகளும் முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்வாகக் குழுதான் என்பதை பலமுறை நிரூபித்து விட்டார்கள். ஆனால் முதலாளிகளுக்கான உயிர்நீர் தொழிலாளிகளின் உழைப்பில்தான் உருவாகிறது. எனவே, வரி யார்...

Close