“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா?” – ஐ.டி லே ஆஃப் ஆடியோ பதிவு 5

“எஞ்சினியரிங் எல்லாம் வர வர மதிப்பே குறைஞ்சு போயிருச்சு”

“10,400 எஞ்சினியரிங் இன்ஸ்டிட்யூட் இருக்கு. 40% தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா நாலே ஸ்டேட்ல இருக்கு”

“வெளிநாட்டில 50 லட்சம் பில்லிங் கொடுத்து வாங்கிற வேலையை இந்தியால 5 லட்சம் கொடுத்து செஞ்சு வாங்க முடியும். வேற நாட்டுக்கு போறத நினைச்சுக் கூட பார்க்க முடியாது.”

“வருஷத்துக்கு 15 லட்சம் எஞ்சினியர் முடிச்சிட்டு வர்றாங்க. 4 வருசம் ஒருத்தரு படிச்சிட்டு வர்றதுக்கு 4 முதல் 5 லட்சம் ஃபீஸ் கட்டறாங்க.”

“1 லட்சம் கோடி பணம் புழங்கற இடமா இருக்கு, இந்தியாவோட education சந்தை”

“சராசரியா 1 லட்சம் பேர்தான் நல்ல வேலைக்கு போறாங்க. மிச்சம் இருக்கிற 90% பேரு வேலைக்கு தகுதி இல்லைன்னு சொல்றாங்க.”

“எனக்கு தகுதி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மொத்தம் 100 இன்டர்வியூ அட்டென்ட் பண்ணினேன். அதனால 4 லட்சத்தை திருப்பிக் கொடுங்க”ன்னு கல்வித் தந்தை கிட்ட பேச முடியுமா?

“1000 பேர் படிக்கிறாங்கன்னா, செலவுகள் போக 5-6 கோடி லாபம் ஈட்றாங்க.”

“இத நம்பித்தான் ஒவ்வொரு ஐ.டி கம்பெனியும் நாம லே ஆஃப் பண்ணலாம்னு நினைக்கிறாங்க.”

“இதுக்கும் ஐ.டி லே ஆஃப்க்கும் என்ன சம்பந்தம்.”

“ஒரு 5 லட்சம் கொடுத்து என் காலேஜ்ல ஆள் எடுத்தா பணம் தருவேன்னு சொல்றது நடக்கவே நடக்காதா?”

“கேம்பஸ் இன்டர்வியூல எல்லாம் லஞ்சம் இருக்கா? காசு கொடுத்து குதிரே பேரம் பேசற இடத்தில ஆள் எடுக்கிறாங்களா?”

“சில காலேஜ்ல மட்டும் 100% பிளேஸ்மென்ட் இருக்கும்.”

“TNPSC போல பொதுவான எக்சாம் வைத்து தேர்ந்தெடுங்க.

“பிரைவேட் நிறுவனத்தில இருக்கும் எச்.ஆர் வாங்கற லட்சம் கோடி லஞ்சம் இதுவரை பிடிக்கப்படலை.”

“இந்த கல்வித் தந்தைகள் செய்வது மோசடியா அல்லது வேலை வாய்ப்பு கொடுக்கிற நிறுவனமான்னு பாருங்க.”

“மீடியாவும் அதே கல்வித் தந்தைங்க போல வியாபாரமா நடத்திகிட்டு இருக்காங்க. கவர் கொடுத்தாதான் செய்தி மீடியால வெளியாகும்னு இருக்கும் போது எப்படி தகவல் வெளியாகும்.”

“நீங்களே ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்க.”

– வாட்ஸ் ஆப்-ல் பகிர்ந்தது

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-layoff-audio-post-5/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
மும்பை விவசாயிகள் பேரணி: வெடித்த கால்கள் – வெடிக்கக் காத்திருக்கும் மக்கள்!

ஒரு தத்துவம் மக்களை பற்றிக் கொள்ளும்போது அது பெளதீக சக்தியாகிவிடுகிறது என்றார் பேராசான் காரல் மார்க்ஸ், மகத்தான ரசியப் புரட்சி முதல் சீனப்புரட்சி வரை மார்க்சின் கூற்றை...

இன்றைய தேவை உரிமைகளை வெல்வதற்கான டெல்லிக்கட்டு

விவசாயிகளுக்கு மட்டுமா எதிரானது இந்த அரசு, விவசாயிகளுக்கும் ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது. நமது பொருளாதார சுயேச்சையையும், உழவர்களின் வாழ்வையும் பாதுகாக்க களம் இறங்குவோம்! டெல்லி அதிகாரத்தை...

Close