கடந்த மே 17-ம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அமைப்பாளர் தோழர் கற்பகவினாயகம், சட்ட ஆலோசகர் சுரேஷ் சக்தி முருகன், பு.ஜ.தொ.மு-வின் மாநில பொருளாளர் தோழர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பின் வீடியோ பதிவு.
வீடியோ நன்றி : Red Pix