சென்னை புத்தகக் கண்காட்சியில் “ஐ.டி வாழ்க்கை” புத்தகம்

IT Life, Fun or Problems.

ரு புத்தகம் ஒருவரின் வாழ்க்கையை மாற்றி அமைப்பது, அமைத்தது என்பதை கேட்டுள்ளேன், படித்துள்ளேன்.

ஷ்யாம் அவர்கள் எழுதிய புத்தகம் படிக்கும் போது நம்பிக்கையே கிடைக்கிறது.

இது எனது வேலை, எனது குடும்பம், எனது சேமிப்பு, சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகளை கவலை இல்லாமல் இருப்போம் என்று இருக்கக்கூடிய 40 லட்சம் ஐ.டி ஊழியர்களுக்கு பொறியாளர்களுக்கு சமர்ப்பணம்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே வேலையை தக்கவைத்துக்கொள்வது ஒரு புத்தகத்தின் மூலம் சாத்தியம் என்பதை நிறைய நண்பர்களின் கருத்துக்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

இப்புத்தகத்தில் சொல்லப்பட்ட கருத்துக்கள் பலரின் வேலையை காப்பாற்றியுள்ளது.

வாங்கிப் படியுங்கள்.

வேலை இழப்பால் புத்தகம் வாங்க இயலாத அளவிற்கு பணப் பற்றாக்குறை இருந்தால் சங்கத்தை தொடர்பு கொள்ளவும்..

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/it-life-book-in-chennai-book-fair/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா?

உயர்மட்ட அளவில் ஆட்சியாளர்களின் முற்றிலுமான தோல்விதான் அது…. அவர்களுக்கு பிரச்சனையின் ஆழம் புரியவில்லை. அவர்கள் எங்களை பலியாடுகளாக்கினார்கள். கோரக்பூரின் சிறைக்கொட்டடியில் உண்மையை பிணைத்து போட முயல்கிறார்கள்..!  ...

புதிய தொழிலாளி – 2018 ஜனவரி பி.டி.எஃப்

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் மற்றுமொரு படுகொலை, சுரங்கத் தொழிலாளர் வாழ்க்கை, ஐ.டி - இந்தியாவின் மிகப்பெரிய காண்டிராக்ட் உழைப்புத் துறை, ஆயத்த ஆடை மற்றும் நெசவுத் தொழில்...

Close