போராடும் நெடுவாசல் கிராம மக்களுக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்போம்
விவசாயத்தை மீட்போம்
நெடுவாசலை காப்போம்
தமிழகத்தை காப்போம்
செய்தி மற்றும் பேனர் : தாம்பரம் மெப்ஸ் வளாகத்தில் பணி புரியும் ஐ.டி ஊழியர்கள்