ஜூனியர் விகடன் இதழ் எடுத்த சர்வே முடிவுகள் (நன்றி ஜூனியர் விகடன்) படி, பெரும்பான்மை ஐ.டி ஊழியர்களுக்கு சொந்த வீடும், காரும் கிடையாது, குடும்பம் அவர்களை நம்பியே இருக்கிறது, பணி பாதுகாப்பின்மை உணர்வும், மன அழுத்தமும் அதிகமாக இருக்கிறது. பணி பிரச்சனைகளை தனித்தனியாக எதிர்கொள்ளும் போது மன அழுத்தம், பணிபாதுகாப்பின்மை தவிர்க்க முடியாதது. தொழிற்சங்கமாக ஒன்றிணைவோம், உரிமைகளையும், பணி பாதுகாப்பையும் உறுதி செய்வோம்.!
பாதுகாப்பின்மை, குடும்ப பொறுப்பு, வாடகை வீடு, மன அழுத்தம் – ஐ.டி ஊழியர்களின் நிலைமை
Permanent link to this article: http://new-democrats.com/ta/junior-vikatan-survey-among-it-employees/