மார்ச் 23 – ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் நினைவினை நெஞ்சில் ஏந்துவோம்.

மார்ச் 23 ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத் சிங், சுக் தேவ், ராஜ் குரு ஆகியோரின் நினைவுதினம். அதையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் மாநிலம் முழுவதும் அரங்குக் கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

 

தோழர்களின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

 

கார்ப்பரேட் – காவி பாசிசத்தை வீழ்த்த உறுதியேற்போம்!

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/march-23-martyr-day-events-announcement/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
தொழிலாளரின் துயரத்தில் வேலை பாய்ச்சிய மோடி

தொழிலாளர்களின் துயரங்களை துடைக்கவும், உரிமைகளை நிலைநாட்டவும் எதையும் செய்யாமல் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர் சட்டங்களை திருத்துவதில் மும்முரமாக இருக்கும் மோடி அரசு, கருப்புப் பணத்தை ஒழித்து ஏழைகளின்...

பணமதிப்பு நீக்கம் : மோடியின் மோசடி!

பணமதிப்பு நீக்கத்தின் பாதகமான விளைவுகள் தற்காலிகமானவை என்று மோடி சொன்னது தவறு என்பதும் அது நீண்ட காலம் நீடித்திருக்கும் என்பதும் தெளிவாகியிருக்கிறது. உண்மையில், மோடி அறிவித்த பணமதிப்பு...

Close