தமிழக மக்களின் மெரினா பிரகடனம்
- தமிழக விவசாயிகளுடைய அனைத்து வகைக் கடன்களும் ரத்து!
- காவிரி டெல்டா விவசாயிகளுக்கு மின்கட்டணம், கல்விக் கட்டணம், பேருந்து கட்டணம் ஆகியவை அடுத்த அறுவடை வரை ரத்து!
- ஜல்லிக்கட்டை நடத்த நிரந்தர சட்டம்!
- மூடு டாஸ்மாக்கை!
- ஆற்று மணல், தாது மணல், கிரானைட் போன்ற கனிமவளக் கொள்ளைக்குத் தடை!
- நீர்நிலைகளைப் பராமரித்து பாதுகாக்கும் பொறுப்பு, கண்காணிக்கும் அதிகாரம் – மக்களுக்கே!
- பணமதிப்பு நீக்கத்தால் பாதிக்கப்பட்ட சிறுதொழில்களுக்கு இழப்பீடு, உடனடிக் கடன்!
- படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை!
- தமிழகத்தை அழிக்க வரும் அணு உலை, நியுட்ரினோ, மீத்தேன், ஷேல் கேஸ், கெயில் குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கு நிரந்தரத் தடை!
- மீனவர்களின் வாழ்வாதாரம், உயிர் பாதுகாப்புக்கு உத்தரவாதம்!
- பள்ளிக்கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் தரமான கட்டாய இலவசக் கல்வி!
பெரும்பான்மை மக்களுக்கு எதிராக சதித்தனமாகக் கொண்டு வரப்படும் சட்டங்களை, உத்தரவுகளை, தீர்ப்புகளை மக்கள் ஏற்றுக் கீழ்ப்படிய முடியாது!
தொடர்புக்கு – 9962366321