மேதின தியாகிகளது நினைவை நெஞ்சிலேந்துவோம் !
- மக்களின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற மறுகாலனியாக்கத்தைத் தகர்த்திடுவோம் !
- பார்ப்பன இந்துமதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலை மோதி வீழ்த்துவோம் !
- முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் !
- பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தைக் கட்டியமைப்போம் !
பேரணி – ஆர்ப்பாட்டம்
மே 1, 2017 ஆவடி
பேரணி – இராமரத்னா திரையரங்கு அருகில் மாலை 4 மணி
ஆர்ப்பாட்டம் – நகராட்சி அலுவலகம் அருகில் மாலை 5 மணி
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி