இந்தியாவில் மென்பொருள் துறையில் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களிடமும் பொதுவாக நிலவும் ஒரு கண்ணோட்டத்தை அம்பலப்படுத்தி உடைக்கும் குறும்படம். இரண்டு முன்னாள் கல்லூரி நண்பர்களின் சந்திப்பின் ஊடாக அவர்களது வாழ்க்கை நிலை, உலகக் கண்ணோட்டம், திறமை ஆகியவற்றை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது.
சிகப்பு என்பது அழகல்ல நிறம்
ஆங்கிலம் என்பது அறிவு அல்ல மொழி
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து
– குறள்