நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திர உறுப்பினர்கள் கூட்டம் வரும் 17 சனிக்கிழமை 2018 அன்று நடைபெறும்.
இடம்: பெரும்பாக்கம்
தேதி: 17-03-2018;
நேரம்: 04: 00 PM to 06:00 PM
நிகழ்ச்சி நிரல்
- வங்கியில் நடைபெற்ற ஊழல் பற்றி வெளிவராத உண்மைகள்
- சங்க நடவடிக்கைகள் மற்றும் சட்டப் போராட்டங்கள் பற்றிய விளக்கம்.
- ஐ.டி. நிறுவனங்களில் ஊழியர்கள் சந்திக்க போகும் உடனடி பிரச்சனைகள்
அனைவரும் தவறாது கலந்துகொள்ளும்படி சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
– தகவல்
திரு சுகேந்திரன்,
செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு