நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திர சங்க உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஏப்ரல் 21 2018, சனிக்கிழமை அன்று நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
நிகழ்ச்சி நிரல்:
- சங்க நடவடிக்கைகள் குறித்து
- தீர்வுக்கான பாதையில் போராடுகிறதா தமிழகம்?
- முகநூல், ஆதார் – பீரோ புல்லிங் திருடர்கள்
- வருடத்திற்கு வருடம் உயரும் ஐ. டி. நிறுவனங்களின் இலாப விகிதம்
இடம் : பெரும்பாக்கம்
தேதி : 21.04.2018
நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணிவரை
– தகவல்
திரு சுகேந்திரன், செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு