நண்பர்களே,
நமது சங்கத்தின் மாதாந்திர சங்க உறுப்பினர்கள் கூட்டம் வரும் 16-ம் தேதி ஜூன் 2018, சனிக்கிழமை அன்று நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
நிகழ்ச்சி நிரல்:
- டெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் – எதிர்கொள்வது எப்படி?
- கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஊடகங்கள் விற்பனைக்கு
- சங்க நடவடிக்கைகள் குறித்து
இடம் : பெரும்பாக்கம்
தேதி : 16.06.2018
நேரம்: மாலை 4 மணி முதல் 6 மணிவரை
– தகவல்
திரு சுகேந்திரன், செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு