மே மாத சங்க உறுப்பினர் கூட்டம்

ண்பர்களே,

நமது சங்கத்தின் மாதாந்திர சங்க உறுப்பினர்கள் கூட்டம்  வரும்   மே 26 2018, சனிக்கிழமை  அன்று நடைபெறும். உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.

 

நிகழ்ச்சி நிரல்:

  1. BPO ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மற்றும் சங்கமாக அணிதிரள வேண்டியதன் அவசியம்
  2. விப்ரோ 2K – இனி செய்ய வேண்டியது என்ன?
  3. சங்க நடவடிக்கைகள் குறித்து

 

இடம் : பெரும்பாக்கம்
தேதி  :  26.05.2018
நேரம்:  மாலை 4 மணி முதல் 6  மணிவரை

– தகவல்
திரு சுகேந்திரன், செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/monthly-union-members-meeting-may-2018-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
பண மதிப்பு அழிப்பு : ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-மோடியின் அட்டகாச லாஜிக்

புத்திசாலியான ஒரு 4-ம் வகுப்பு மாணவனின் 'நாட்டில் வறுமையை ஒழிக்க ஏன் அரசு நிறைய நோட்டுகளை அச்சடித்து தலைக்கு 1 கோடி ரூபாய் கொடுக்கக் கூடாது' என்பது போன்ற...

கடன் : கார்ப்பரேட்டுக்கு முடிவெட்டு, விவசாயிக்கு வாழ்க்கை வெட்டு – கார்ட்டூன்

படம் : சிவபாலன்

Close