டிசம்பர் மாத ஐ.டி ஊழியர்கள் பிரிவு உறுப்பினர்கள் சந்திப்பு
நாள்: 22-12-2018, சனிக்கிழமை.
நேரம்: மாலை 4 முதல் 6 வரை
இடம் : பெரும்பாக்கம்
நிகழ்ச்சி நிரல்:
- சங்க நடவடிக்கைகள் (சங்கத்திற்கு சம்பந்தமான அனைத்தும் பேசப்படும்)
- தகவல் அறியும் உரிமை சட்டம் – காசி மாயன் உடன் உரையாடல்
- கஜா புயல் நிவாரணப் பணிகளில் அரசின் பங்கு என்ன? பேரிடர் மீட்பு துறை எதற்காக?