24×7 செய்தி சேனல்கள் – “Mad City” திரையிடல் & விவாதம்

 ndlf-it-employees-wing-meeting-124×7 செய்தி சேனல்கள் செய்திகளை எப்படி உருவாக்குகின்றன?

உலகம் முழுவதும் நடக்கும் பல்வேறு சம்பவங்களை நம் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துவதில் தொழில்நுட்பமும் ஊடகங்களும் பெரும்பங்காற்றுகின்றன.

10,12 ஆம் வகுப்பு ரிசல்ட் பார்க்க செய்தித்தாள் வருவதை எதிர்நோக்கி காத்திருந்த அனுபவம் ஒரு காலத்தில் பலருக்கு இருந்தது. இன்றைக்கு தகவல் பரிமாற்றம் மிக எளிமையாகிவிட்டது. செய்தி இணையதளங்கள் மூலமாக கையிலேயே கிடைத்துவிடுகிறது. தேடி அலைய தேவையில்லை.

முக்கியமாக 24×7 செய்தி தொலைக்காட்சி சேனல்கள் நாடுமுழுவதிலிருந்தும், நாடு கடந்தும் செய்திகளை உடனுக்குடன் நேரடியாக நமது வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்து விடுகின்றன.

ஒரு செய்தி நிறுவனத்திற்கு தேவையான செய்தியை சேகரிக்க நிறைய பத்திரிகையாளர்கள் சுற்றிவருகிறார்கள். அவர்களுக்கான செய்தி எங்கிருந்து கிடைக்கிறது? எப்படி ஒரு செய்தியை உருவாக்குகிறார்கள்?

“Mad City” சினிமா திரையிடல் & விவாதம்
ஐ.டி சங்க நடவடிக்கைகள் & விவாதம்

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர் பிரிவு

அரங்கக் கூட்டம் 15-ம் தேதி சனிக்கிழமை
மாலை 5 மணி முதல் 8 மணி வரை

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-meeting-october-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
இந்திய மென்பொருள் பெரு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை

வருமானத்தை அதிகரித்துக் கொண்டே போகும் அதே நேரம் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பது, அதிலும் குறைந்த சம்பளத்திலான ஊழியர்களின் விகிதத்தை அதிகரிப்பது, இதன் மூலம் நிறுவனத்தின் லாபத்தை மேலும்...

ரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்

நம்பிக்கை மோசடி செய்த இந்த அரசுக்கு மாற்றாக, எதிர்காலத்தில் இது போன்ற தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையில் நம் சக உழைப்பாளர்களுடன் சேர்ந்து மாற்று கட்டுமானங்களை ஏற்படுத்திக் கொள்வதுதான்...

Close