“நீட்”, உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்

ண்பர்களே,

நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை செப்டம்பர் 16, 2017 அன்று நடைபெறும்.

இடம் : பெரும்பாக்கம்
நேரம் : மாலை 4 மணி முதல் 8 மணி வரை

நிகழ்ச்சி நிரல்

  • “நீட்” – பின் இருக்கும் அரசியல்
  • “நீட்” தொடர்பாக சங்கத்தின் பிரச்சார இயக்கம்
  • சங்கத்தின் வேலை அறிக்கை
  • சங்கத்தின் வரவு செலவு அறிக்கை

– தகவல்
திரு சுகேந்திரன், செயலாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-monthly-meeting-sept-2017-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
அனிதாவின் போராட்டத்தை தொடர்வோம்

பள்ளி இறுதி பொதுத்தேர்வில் 1172/1200 என்ற சிறப்பான மதிப்பெண் பெற்றிருந்தாலும், தான் ஏழையாக பிறந்த நிமிடத்திலிருந்தே தனக்கு எதிராக இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ளும்...

ஆன்மிகம் Vs அறிவியல் – சுப.வீ

https://www.youtube.com/watch?v=kCsDKMX4ghA ஆன்மிகம் vs அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம் நிகழ்ச்சியில் (23-01-2014) பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

Close