பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு நவம்பர் 2018 உறுப்பினர்கள் கூட்டம்
நாள் : 24-11-2018, சனிக்கிழமை
நேரம் : மாலை 4 முதல் 6 வரை
இடம் : பெரும்பாக்கம்
நிகழ்ச்சி நிரல் :
- அக்டோபர் – நவம்பர் மாத சங்க நடவடிக்கை மற்றும் அறிக்கை மீதான விவாதம்.
- தகவல் தொழில்நுட்ப துறையில் நடக்கும் சட்ட விரோத வேலை நீக்கங்களை தடுப்பது எப்படி – அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
- சாதியத்தின் உச்ச கட்டம் ‘ஆணவ’ படுகொலைகள் – தீர்வுதான் என்ன?
சங்க உறுப்பினர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
செயலாளர்,
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு