அன்பார்ந்த உறுபினர்களுக்கு,
பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவின் செப்டம்பர் மாத சங்கக் கூட்டம் வரும் செப்டம்பர் 8-ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது.
தேதி: 08/09/2019, ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 4 மணி
இடம்: பள்ளிக்கரணை.
நிகழ்ச்சி நிரல் (Agenda):
- *தேசிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை 2019* .
- *உழைக்கும் மக்களை அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடி – முதலாளித்துவத்துவ உற்பத்தி முறையில் மீண்டும் மீண்டும் வரும் மீளமுடியாத தோல்வி* .
- *நிதி நெருக்கடி – சங்க வளர்ச்சி நிதி வசூல் செய்வது பற்றி* .
உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
ராஜதுரை, ஒருங்கிணைப்பாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு