தூசான் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்!

நிர்வாகமே ஒரு கைக்கூலி சங்கத்தை உருவாக்கி, அதிகப்படியான வேலைச்சுமை, ஊதிய உயர்வில் பாரபட்சம், சங்க நிர்வாகிகள்-முன்னணியாளர்கள் மீது அடக்குமுறை, நேரடி உற்பத்தியில் காண்டிராக்ட் தொழிலாளர்களை ஈடுபடுத்துதல் போன்ற தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தூசான் நிர்வாகத்தை கண்டித்து தொழிலாளர்களது உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஐ.டி ஊழியர்களின் சார்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு, தூசான் தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துக் கொள்கிறது.

– ராஜதுரை, பொருளாளர்,
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு

Permanent link to this article: http://new-democrats.com/ta/ndlf-it-employees-wing-solidarity-with-doosan-workers/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஏப்ரல் 14: “இந்துக்களின் பிரச்சனை அவர்களது மதம்தான்” – அம்பேத்கர்.

ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சாஸ்திரத்தின் அடிமைத் தளையை அறுத்து விடுதலை பெறச் செய்யுங்கள். சாஸ்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் மனத்தில் படிந்து போயிருக்கும் நச்சுக் கருத்துக்களைத் துடைத்தெறியுங்கள்.

கம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2

நல்லது-கெட்டது எதற்கும் லீவு போட முடியாது. போட்டால் சம்பளம் கிடையாது என்பதுடன் அடுத்த சில நாட்களுக்கு வேலையும் கிடைக்காது. முன்கூட்டியே சொல்லி விட்டு லீவு போடுபவர்களுக்குத்தான் இந்த...

Close